அரசாங்கத்திற்கெதிராக செயற்படுபவர்களுக்கு எதிராக இணையத்தளம்!
ஜனாதிபதிக்கு அடிபணியாத அரசாங்க அமைச்சர்கள், எதிர்க்கட்சி அரசியல்வாதிகள், அரசாங்கத்திற்கு எதிராக செய்திகளை வெளியிடும் ஊடகங்களுக்கு சேறுபூசுவதற்காக ஆரம்பிக்கப்படவுள்ள இணையத்தளத்தின் அலுவலகம் கடந்த 27ம் திகதி ...







