விலங்கு அளவுக்கு கூட நாம் இல்லையே என்பது எமக்கு பெரும் வேதனையான விஷயம்:செங்கல்பட்டு சிறப்பு முகாம் அகதிகள்.
செங்கல்பட்டு சிறப்பு முகாம் என அழைக்கப்படும் இம்முகாம் ஆனது 1993 ஆண்டு ஏற்படுத்தப்பட்டது, இப்பொழுது இங்கு 67 ஈழத் தமிழர்கள் வாடி வருகின்றோம், நாங்கள் எங்களது குடும்பங்களிடம் ...







