நேபாளத்தில் கம்யூனிஸ்ட் கட்சிக்கும், நேபாள காங்கிரஸ் கட்சிக்கும் இடையில் புதிதாக பேச்சுவார்த்தை!
நேபாளத்தில் கம்யூனிஸ்ட் கட்சி (யுஎம்எல்)க்கும், நேபாள காங்கிரஸ் கட்சிக்கும் இடையில் புதிதாக நடைபெற்றுள்ள பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து, நாடாளு மன்ற நடவடிக்கைகளில் ஏற்பட்டுள்ள பிரச்சனைகள் முடிவுக்கு வரும் என்று ...







