நேபாளத்தின் உள் விவகாரத்தில் தலையிடவும் கருத்து கூறவும் இந்தியாவுக்கு அதிகாரம் யார் தந்தது – பிரசண்டா கண்டனம்.
கடந்த மூன்று நாட்களாக மாவோயிஸ்ட் போராளிகளின் முற்றுகையால் திணறிப் போய் இருக்கிறது நேபாளத் தலைநகர் காதமாண்டு. 22 கட்சி கூட்டணி ஆட்சி இந்தியாவின் கைப்பாவையாக செயல்படக் கூடாது ...







