Friday, April 24, 2026
Indian News | SriLankan Tamil News | Articles |
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
    • All
    • தமிழகம்
    • முக்கிய செய்திகள்
    • இந்தியா
    • இலங்கை
    • உலகம்
    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

    தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…
No Result
View All Result

நேபாளத்தின் உள் விவகாரத்தில் தலையிடவும் கருத்து கூறவும் இந்தியாவுக்கு அதிகாரம் யார் தந்தது – பிரசண்டா கண்டனம்.

இனியொரு... by இனியொரு...
12/23/2009
in இன்றைய செய்திகள்
0 0
1
Home இன்றைய செய்திகள்

 கடந்த மூன்று நாட்களாக மாவோயிஸ்ட் போராளிகளின் முற்றுகையால் திணறிப் போய் இருக்கிறது நேபாளத் தலைநகர் காதமாண்டு. 22 கட்சி கூட்டணி ஆட்சி இந்தியாவின் கைப்பாவையாக செயல்படக் கூடாது என்றும் நேபாள மக்களின் இறையாண்மை பாதுகாக்கப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட பல கோரிக்கைகளை வைத்து மாவோயிஸ்டுகள் இந்த ஜனநாயக கிளர்ச்சியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் காத்மாண்டில் ஆயிரக்கணக்கான மாவோயிஸ்ட் தொண்டர்களிடையே செவ்வாய்க்கிழமை பேசினார்.​ அப்போது இந்த குற்றச்சாட்டைத் தெரிவித்தார். ​ ​ ​ இப்போதுள்ள அரசுக்குப் பதிலாக அனைத்து அரசியல் கட்சிகளும் இடம் பெறும் தேசிய அரசை வரும் ஜனவரி 24-ம் தேதிக்குள் அமைக்க வேண்டும்;​ நேபாள ராணுவத்தில் எங்களுடைய கட்சியைச் சேர்ந்த ஆயுதப்பயிற்சி பெற்ற தொண்டர்கள் அனைவரையும் சிப்பாய்களாகச் சேர்க்க வேண்டும்.​ தேசிய அரசின் உள்நாட்டு,​​ வெளிநாட்டுக் கொள்கைகள் நேபாளத்தின் சுதந்திரத்தையும் இறையாண்மையையும் நிலைநாட்டும் வகையில் இருக்க வேண்டும்.​ மன்னராட்சியை எதிர்த்துப் போரிட்ட மாவோயிஸ்ட் தொண்டர்களை நேபாள ராணுவத்தில் அப்படியே சேர்க்க தயக்கம் காட்டக் கூடாது.​ இந்திய அரசின் வழிகாட்டுதலின்படி நேபாள அரசு நிர்வாகம் நடைபெறக்கூடாது.​ நேபாளத்தில் எந்த இனத்துக்கும் பிரதேசத்துக்கும் தனி ஆட்சி உரிமை தரப்படக் கூடாது.​ இந்த நிபந்தனைகளை மாதவ்குமார் நேபாள் அரசு ஏற்றுக்கொள்ளாவிடில் விளைவுகளைச் சந்திக்கத் தயாராக இருக்க வேண்டும் என்று பொதுக்கூட்டத்தில் எச்சரித்தார் பிரசண்டா. ​ இந்திய அரசுக்கு மாதவ் குமார் நேபாள் தலைமையிலான இந்த அரசு கைப்பாவையாகச் செயல்படுகிறது;​ எதைச் சொல்வதானாலும் செய்வதானாலும் புதுதில்லியை ஆலோசனை கலந்தே செயல்படுகிறது.​ இனி நம்முடைய கோரிக்கைகளுக்காக புதுதில்லியுடனேயே நேரடியாகப் பேசிவிடலாம் என்றிருக்கிறேன் என்று குத்தலாகவும் அவர் குறிப்பிட்டார். ​ நேபாள ராணுவத்தில் மாவோயிஸ்ட் தொண்டர்களை அப்படியே சேர்ப்பதால் ஆபத்து,​​ அப்படிச் செய்யக்கூடாது என்று இந்திய ராணுவத்தின் தலைமைத் தளபதி தீபக் கபூர் கூறியிருக்கிறார்.​ அப்படிக் கூற அவர் யார்?​ நேபாளத்தின் உள் விவகாரத்தில் தலையிடவும் கருத்து கூறவும் இந்தியாவுக்கு அதிகாரம் யார் தந்தது என்று பிரசண்டா கேட்டபோது தொண்டர்கள் கைதட்டி அதை வரவேற்றனர்.

Share this:

  • Email a link to a friend (Opens in new window) Email
  • Tweet
  • Print (Opens in new window) Print
ShareTweetShare
இனியொரு...

இனியொரு...

Next Post

சரணடைந்தவர்கள் கொல்லப்பட்டமை - ஐ.நாவிற்கு விளக்கமளிக்கத் தேவையில்லை : இலங்கை

Comments 1

  1. khan says:
    16 years ago

    thank u for ur news

  • Trending
  • Comments
  • Latest

பிரபாகரன் தியாகி,துரோகி – விம்பங்களுக்கப்பால் : அஜித்

329

கர்நாடக இசை தமிழிசையே (பாகம் 1) : T.செளந்தர்

246

எனது இறுதி நாட்கள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்: ஐயர்

223

நிசப்தம் கிழித்த கொலைகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பத்து)

165
பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022
மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

மக்களை உளவு பார்க்க இஸ்ரேலிடம் பெகாஸாஸ் வாங்கிய மோடி!

01/29/2022
தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

தமிழக ஆளுநரை கடுமையாக விமர்சித்த முரசொலி!

01/29/2022
Indian News | SriLankan Tamil News | Articles |

Categories

  • சிறுகதைகள்
  • சுற்றாடல்
  • செய்தியின் செய்தி
  • தமிழகம்
  • துடைப்பானின் குறிப்புகள்..
  • தேசியம் குறித்து
  • நுல்கள்
  • நூல் விமர்சனம்
  • பிரதான பதிவுகள் | Principle posts
  • புதிய ஜனநாயகம்
  • பெண்கள்தினம்
  • போராளிகள் டயரி
  • மார்க்சியம்
  • முரண்
  • முக்கிய செய்திகள்
  • வரலாற்றுப் பதிவுகள்
  • ஆக்கங்கள்
  • இந்தியா
  • இன்றைய செய்திகள்
  • இன்றைய காணொளி
  • இலக்கியம்/சினிமா
  • இலங்கை
  • கம்யூனிஸ்ட்கட்சி அறிக்கை
  • கவிதைகள்
  • அரசியல்
  • அறிவியல்
  • உலகம்

Tags

Add new tag Arms disaster eelam farm farming genocide india ltte media Methane nature news Peace politics pollution protest srilanka Syria T .சௌந்தர் tamil tamilnadu tamils today uk us War warcrime அரச பயங்கரவாதம் அரசியல் இசை இந்திய செய்தி இன்றைய செய்தி இலங்கைச் செய்தி உலகச் செய்தி கல்வி சபா நாவலன் சினிமா சௌந்தர் தமிழ் இனவாதிகள் தேசியம் பேரினவாதம் பொருளாதாரம் மார்க்சியம் மூலதனம்

Recent News

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

பாஜக தனித்துப் போட்டி| ஆனால் அதிமுக கூட்டணி தொடரும்!

01/31/2022
லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

லாவண்யா தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்!

01/31/2022

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

No Result
View All Result
  • முகப்பு
  • இன்றைய செய்திகள்
  • அரசியல்
  • இலக்கியம்/சினிமா
  • வரலாற்றுப் பதிவுகள்
  • இனியொரு…

© 2015 - 2021 இனியொரு…. All Rights Reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In