Year: 2009

இரண்டாம் உலகப் போரில் மூழ்கடிக்கப்பட்ட ஆஸி. கப்பல் கண்டுபிடிப்பு!

ஆஸ்திரேலியாவில் 'ஏ.எச்.எஸ். சென்டார்' என்ற கப்பல் இருந்தது. இது ஆஸ்பத்திரி போல வடிவமைக்கப்பட்டிருந்தது. அதில் 332 பேர் பணி புரிந்தனர். இவர்களில் 268 பேர் தாதியர். இரண்டாம் ...

கொலைகளையும் பாலியல் வன்மங்களையும் நியாயப்படுத்தும் மனித உரிமை அமைச்சின் செயலாளர்

வவுனியா வதைமுகாம்களில் இளம் தமிழ் பெண்களுக்கு எதிராக ஆயுதப் படைகளால் கட்டவிழ்த்து விடப்பட்ட பாலியல் கொடூரங்களுக்கு சிறீலங்கா மனித உரிமைகள் அமைச்சின் செயலர் ரஜீவ விஜயசிங்க நியாயம் ...

இலங்கைப் பிரச்சனை : பிரித்தானியா இரட்டை வேடம்

இலங்கை அரசை மனித உரிமை மீறல்களுக்காக பிரிட்டன் அரசு கடுமையாக விமர்சித்து, ஓரிரு தினங்களில் அந்த நாட்டின் கலாசார ஊடகத்துறை இணையமைச்சர் இலங்கைக்கு கிறிஸ்மஸ் விடுமுறை சுற்றுப்பயணத்தை ...

குவாண்டானாமோ பே அமெரிக்க சிறைச்சாலை:முதன்முதலாக சிறைவாசம் குறித்து கருத்து!

குவாண்டானாமோ பே அமெரிக்க சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த சோமாலிய நாட்டை சேர்ந்த மொஹமது சுலைமைன் பர்ரே முதன்முதலாக சிறைவாசம் குறித்து கருத்து தெரிவித்துள்ளார். எட்டு ஆண்டுகளுக்கு முன்னர் ...

மார்க்​சிஸ்ட் கட்​சிக்​காக அனு​ச​ர​ணை​யோ​டும்,​​ நேசத்​தோ​டும் தி.மு.க.​ செய்​த​தை​யெல்​லாம் அக்​கட்சி மறந்​தி​ருக்​காது!:கரு​ணா​நிதி

மார்க்​சிஸ்ட் கட்​சிக்​காக அனு​ச​ர​ணை​யோ​டும்,​​ நேசத்​தோ​டும் தி.மு.க.​ செய்​த​தை​யெல்​லாம் அக்​கட்சி மறந்​தி​ருக்​காது என நம்​பு​வ​தாக முதல்​வர் கரு​ணா​நிதி தெரி​வித்​துள்​ளார்.​ இது குறித்து அவர் தி.மு.க.​ தொண்​டர்​க​ளுக்கு சனிக்​கி​ழமை எழு​திய ...

ஜனாதிபதி தேர்தலில் சிறுபான்மை மக்கள் சரத்பொன்சேகாவை ஆதரிக்க வேண்டும்! : கணபதி கனகராஜ்

நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் தமிழ் மக்கள் எடுக்கின்ற முடிவு தமிழ் மக்களின் நீண்ட தேசிய இன விடுதலை போராட்டத்தில் ஒரு திருப்பத்தை ஏற்படுத்தக் கூடியதாக அமையுமென எதிர்பார்ப்பதாக ...

அரசியல்வாதிகளே அரசாங்க ஊடகங்களின் முன்னணித் தலைவர்களாக கடமையாற்றுகின்றனர்!

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தொகுதி அமைப்பாளர் பதவியை வகித்துக் கொண்டு அரச ஊடக நிறுவனங்களில் முதல்நிலைப் பதவிகளை வகிக்கும் அதிகாரிகளை தேர்தல் முடியும் வரை அந்தப் பதவியிலிருந்து ...

மலயக மக்கள் முன்னணியும் ராஜபக்சவிற்கு ஆதரவு

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை ஆதரிப்பதற்கு மலையக மக்கள் முன்னணி தீர்மானித்துள்ளது. இந்தத்தீர்மானம் குறித்து ஆராய்வதற்கான மலையக மக்கள் முன்னணியின் செயற்குழுக்கூட்டமும் பேராளர் மாநாடும் ...

Page 8 of 230 1 7 8 9 230