சாதிச் சான்றிதழ் : புதிய உத்தரவு
''ஒரு மாவட்டத்திலிருந்து வேறு மாவட்டத்தில் குடிபெயர்ந்து வாழும் பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர் அல்லது சீர்மரபினர்க்கு வாழும் மாவட்டத்திலேயே சாதிச் சான்றிதழ் வழங்கப்படும்'' என்று முதலமைச்சர் கருணாநிதி உத்தரவிட்டுள்ளது. ...







