Year: 2009

இராணுவச் சதிப்புரட்சிக்கான வாய்ப்புகளை அதிகரிக்கும் இலங்கை அரசு

இராணுவத் தளபதி ஜனாதிபதித் தேர்தலில் ஈடுபடுவதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டுவரும் அதேவளை, இராணுவ அதிகாரிகள் அரசியலில் ஈடுபடுவது முற்றாகத் தடை செய்யப்படுவதாக இலங்கை அரசு அறிவித்துள்ளது. மகிந்த அரசின் ...

முதலாளித்துவம் ஓர் பாவமா? -மைக்கல் மூர் ஓர் சிறு அறிமுகம்!(Capitalism: A Love Story ):ரதன்

முதலாளித்துவம் ஓர் பாவமா? யேசு ஓர் முதலாளியா? “யேசு” ஓர் அதிக லாபமீட்டித் தரும் முதலீடா? யேசு கையிருப்பின்றி உடனடியாக வழங்கமுடியாததை விற்பனை செய்தாரா? ஒரு வீதமானோர் ...

வன்னி மக்களுக்கு உதவியதால் ஆத்திரமடைந்த புலிகளின் ஆதரவு அமைப்பான BTF

கடந்த 23 வருடங்களாக பிரித்தானியாவில் கிங்ஸ்டன் என்ற புற நகர்ப் பகுதியில் எந்த தடங்கலும் அச்சுறுத்தலுமின்றி, அனைத்து அரசியல் அதிர்வுகளுக்கும் முகம் கொடுத்து இயங்கி வருவதுதான் கிங்ஸ்டன் ...

இராணுவ சதிப்புரட்சி மாயையை ஏற்படுத்தி ராஜபக்ச குடும்பத்தினரின் பாதுகாப்பை அதிகரிக்க கோதாபய திட்டம்!

  இராணுவ சதிப்புரட்சியொன்று தொடர்பாக பீதியை ஏற்படுத்தி, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோதாபய ராஜபக்ச  தனது குடும்பத்தினரின் பாதுகாப்பை அதிகரித்துக் கொள்ள தீர்மானித்துள்ளதாக தெரியவருகிறது. இதனடிப்படையில், அரச புலனாய்வுத்துறையை முழுமையாக ...

தமிழ் செம்மொழி மாநாட்டில் பங்கேற்க போவதில்லை! : கார்த்திகேசு சிவத்தம்பி

தமிழக அரசினால் நடத்தப்படவுள்ள உலகத் தமிழ் செம்மொழி ஆய்வு மாநாட்டில் தான் கலந்து கொள்ளப்போவதில்லை என்று இலங்கை தமிழ் ஆய்வாளரான பேராசிரியர் கார்த்திகேசு சிவத்தம்பி கூறியுள்ளார். இலங்கையில் ...

தமிழகத்தில் 7ஆயிரம் கிராமங்களில் தீண்டாமைக் கொடுமை இன்னமும் நீடிக்கிறது!

தலித் மக்களின் மேம்பாட்டிற்காக கடந்த 10 ஆண்டுகளில் 12ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு செலவிடப்படாமல் உள்ளது என்று தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநில அமைப்பாளர் பி.சம்பத் ...

முகாம்களிலிருந்து விடுதலை செய்யப்பட்டு இரணுவக் குடும்பங்களுடன் மீள் குடியேற்றம்?

286 குடும்பங்களைத் தவிர ஏனையயோரை டிசம்பர் மாதத்திற்கு முன்னர் முகாம்களில்  இருந்து  விடுதலை செய்வதாக இலங்கை அரசு தீர்மானித்துள்ளதாக உள்ளகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அமரிக்க அரசின் அழுத்தங்கள் ...

திருகோணமலையில் சட்டவிரோதக் குடியேற்றங்கள்!

திருகோணமலை உள்ளிட்ட கிழக்கின் அனைத்துப் பகுதிகளிலும் உள்ள சிறு பான்மை இனத்திற்குச் சொந்தமான காணிகளையும் ,அரச காணிகளையும் பெரும் பான்மையினர் சட்டவிரோதமான முறையில் அரசிலுள்ள சிலரின் ஒத்துழைப்புடன் ...

Page 52 of 230 1 51 52 53 230