அணிவகுப்பு மரியாதை புறக்கணிப்பு உச்சமடையும் மகிந்த – சரத் முரண்பாடு
இது சிங்களவர்களின் தேசம் எனப் பிரகடனப்படுத்தியவரும், மகிந்த அரசுடன் இணைந்து அப்பாவி மக்கள் மீது படுகொலைகளைக் கட்டவிழ்த்த தலைமை அதிகாரிகளில் ஒருவருமான சரத் பொன்சேகாவிற்கும் மகிந்த அரசிற்கும் ...







