Year: 2009

திருமாவளவன் உண்ணாவிரதம் கைவிடப்பட்டது!

இல‌ங்கை‌யி‌ல் போரை ‌நிறு‌த்‌த ம‌த்‌திய அரசு உடனடியாக நடவடி‌க்கை எடு‌க்க வே‌ண்டு‌ம் எ‌ன்று வ‌லியுறு‌த்‌தி கட‌ந்த 4 நா‌ட்களாக உ‌ண்ணா‌விரத‌‌ம் இரு‌ந்துவ‌ந்த ‌விடுதலை‌ச் ‌சிறு‌த்தைக‌ள் க‌ட்‌சி‌த் தலைவ‌ர் ...

உண்ணாவிரதத்தை கைவிடுவது பற்றி முடிவு எடுப்பேன் :தொ‌ல்.‌திருமாவளவ‌ன்

இலங்கையில் உடனே போரை நிறுத்தி அப்பாவி தமிழர்களை காப்பாற்ற மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் ...

“நாங்கள் எப்போ வீடு திரும்புவோம்?”:மனதிலுள்ள துயரத்தை ஓவியங்களில் வெளிப்படுத்தியிருக்கும் இலங்கைத் தமிழ் குழந்தைகள்.

18.01.2009. கண்ணீர்த் துளி தேசமான இலங்கையில் பட்ட துயரங்கள் தமிழ்க் குழந்தைகளின் மனதை எந்த அளவுக்கு பாதித்துள்ளது என்பதைக் காட்டுவதாக அந்த ஓவியங்கள் அமைந்துள்ளன. சென்னை ராயப்பேட்டையில் ...

இஸ்ரேல் கொடூரத் தாக்குதலை உடனடியாக நிறுத்த வேண்டுமென்று ஐ.நா. பொதுச்சபை ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றியது.

18.01.2009. பாலஸ்தீனத்தின் காசா பகுதியில் இஸ்ரேல் நடத்தி வரும் கொடூரத் தாக்குதலை ஐ.நா. பொதுச்சபை வன் மையாகக் கண்டித்துள் ளது. அப்பாவி பாலஸ்தீன மக்களின் உயிரைக் குடிக் ...

சாதியத்திற்கெதிரான போராட்டங்களும் புலம்பெயர்ந்த வேஷக்காரர்களும் : சம்புகன்

தலித், தலித்தியம் என்ற சொற்கள் இலங்கையின் போராட்டங்களின் பயன்பட்டவையல்ல தமிழகத்துத் தலித்தியவாதிகள் கொண்டாடுகிற டானியல் என்றுமே அச் சொல்லைத் தன் நூல்களிற் பயன்படுத்த வில்லை அவர் பஞ்சமர் ...

அச்சேறாத ஒரு மடல் : சி. சிவசேகரம்

'நிலவிலே பேசுவோம்' என்கிற கதை கைலாசபதி சிறுவயதினராக இருந்த போது வந்தது. அக்கதையில் வருகிற பெரிய மனிதர் அவராக இருந்திருக்க இயலாது. அக்கதையை வலிந்து அவருடன் தொடர்பு ...

ராணுவமயப்படுத்தல் தீர்வாகாது : சி.கா.செந்தில்வேல்

போரை ஊக்கிரமாக முன்னெடுத்து வடக்கு கிழக்கின் நகரங்களையும் கிராமங்களையும் உள்ளடக்கிய நிலப்பரப்பைக் கைப்பற்றி வெற்றி முழக்கமிடுவதன் மூலம் போருக்கு மூலகாரணமாக அமைந்த தேசிய இனப் பிரச்சினைக்குத் தீர்வு ...

அகதி புகலிடக் கோரிக்கை நிராகரிக்கப்பட்ட இலங்கையர்கள் நாடு கடத்தல்.

17.01.2009. பிரித்தானியாவில்  அகதி புகலிடக் கோரிக்கை நிராகரிக்கப்பட்ட சுமார் நூற்றுக்கும் அதிகமான இலங்கையர்கள் அந்நாட்டு அரசாங்கத்தினால் இலங்கைக்கு நேற்று நாடு கடத்தப்பட்டுள்ளனர். பிரித்தானிய உள்துறை அமைச்சின் ஏற்பாட்டில் சிறப்பு ...

Page 221 of 230 1 220 221 222 230