Year: 2009

ஒப்பாரி வைக்கும் ஊடகங்கள் : மகிந்த ராஜபக்ஷ

கொழும்பிலுள்ள ஊடகங்கள் மரண வீடுகளில் எழுப்பும் ஒப்பாரிகள் புலிகளுக்குச் சார்பானவையாகவே உள்ளன என்று ஜனாதிபதி மகிந்தராஜபக்ச தெரிவித்துள்ளார். கண்டியில் கடந்த வியாழனன்று இடம் பெற்ற கூட்டுறவு வைபவத்தில் ...

இலங்கைத் தூதரகத்தின் வாயிலில் ஒடுக்குமுறைக்கு எதிரான குரல்கள் ஓங்கி ஒலித்தது!

17.01.2009. Who killed Lasantha? Mahinda Rajaparksa’s government killed Lasantha’ -  ‘யார் லசந்தாவைக் கொன்றது? மகிந்த அரசே கொன்றது’ என்று இலங்கைத் தூதரகத்தின் முன்னால் ...

அரசியல் யாப்பின் படி மக்களுக்கு உரிமை வழங்குவேன் : தமிழில் பேசிய மகிந்த

கெளரவ மதகுருமார்களே அன்பர்களே பிள்ளைகளே. உங்கள் அனைவருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்கள் இந்தப் பொங்கல் விழாவில் கலந்து கொள்ள இங்கு வருகை தந்த உங்கள் எல்லோரையும் நான் ...

இலங்கையில் யுத்தநிறுத்தம் அவசியம் : பிரித்தானியப் பிரதமர்

இலங்கையில் நிகழும் கொடூரமான படுகொலைகள், வன்முறைகளை நிறுத்த உடனடி போர்நிறுத்தம்  தேவை  என இங்கிலாந்து பிரதமர் கோர்டன் பிரவுண் வலியுறுத்தியுள்ளார்.    நாடாளுமன்ற உறுப்பினர் கெய்த் வாஸ்  ...

போர்நிறுத்தம் ஏற்படுத்த இலங்கை வரவில்லை : ஷிவ் சங்கர் மேனன்

இரண்டு நாள் பயணமாக இன்றிரவு கொழும்பு செ‌ல்லு‌ம் இந்திய அயலுறவுத்துறை செயலர் சிவசங்க‌ர் மேனன், அந்நாட்டு அதிபர் மகிந்தா ராஜபக்சவை நேரில் சந்தித்து போர் நிறுத்த குறித்து ...

‘ஜனநாயகத்திற்கு’ ஆதரவான கலகக்காரர்களின் பக்கம் அமெரிக்கா நிற்கிறது!:ஜார்ஜ் புஷ் .

16.10.2009. மத்திய கிழக்கு ஆசியாவில் இஸ்ரேலும் பாலஸ்தீனமும் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கான வரையறையை தனது நிர்வாகம் உருவாக்கிக் கொடுத்திருக்கிறது என்றும், உலகம் முழுவதிலும் `ஜனநாயகத்திற்கு’ ஆதரவான ...

தன்னிச்சையாக திருமாவளவன் உண்ணாநோன்பில் இறங்விட்டார்:கருணாநிதி விமர்சனம்.

16.01.2009. விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் தொல்.திருமாவளவன் தன்னிச்சையாக காலவரையற்ற உண்ணாநோன்பைத் துவக்கிவிட்டார் என்றும், இலங்கைத் தமிழர் பிரச்சினையில் அடுத்து மத்திய அரசு என்ன செய்யவிருக்கிறது என்பதை சில ...

கண்ணப்ப தம்பிரான் நாடகக் குழுவின் தெருக்கூத்து நிகழ்ச்சி கொழும்பில் நடைபெறவுள்ளது.

16.01.2009. இந்தியாவின் தமிழ் நாட்டில் புகழ்பெற்ற கலாசாரக் குழுக்களில் ஒன்றான புரிசாய்  துரைசாமி கண்ணப்ப தம்பிரான் நாடகக் குழுவின் தெருக்கூத்து நிகழ்ச்சி கொழும்பில் நடைபெறவுள்ளது. எதிர்வரும் 31ஆம் ...

Page 222 of 230 1 221 222 223 230