ஐ.நா கண்டனம் : இலங்கை அரசு பதில்!
இலங்கையில் இடம்பெற்று வரும் மோதல்களின் காரணமாக ஏற்பட்டுள்ள மனிதப் பேரவலம் குறித்து ஐக்கிய நாடுகளின் சுயாதீனப் பிரதிநிதிகள் குழு அதிருப்தி வெளியிட்டுள்ளது.நாட்டில் சட்டம் ஒழுங்கு முழுமையாக நடைமுறைப்படுத்தப்படாமையினால் ...







