Year: 2009

இந்திய இராணுவ வைத்தியர்கள் அணி இங்கு வந்திருப்பது சந்தேகத்துக்குரியது:இந்திய மருத்துவர் குழுவின் வருகைக்கு அரச மருத்துவர் சங்கம் கடும் எதிர்ப்பு.

14.03.2009. இந்திய இராணுவ வைத்தியர்கள் அணியே இங்கு வந்திருப்பது சந்தேகத்துக்குரியது. யுத்தம் முடிவடையும் தறுவாயில் இருப்பதாகக் கூறப்படும் நேரத்தில் இந்திய இராணுவ வைத்தியசாலையொன்று இலங்கையில் ஏற்படுத்தப்படுவதே எமக்கு ...

இன்று; வதிவிட அனுமதி வழங்குமாறு பிரான்ஸ் அரசை கோரி ஆர்ப்பாட்ட ஊர்வலம்.

 பிரான்rpல் வாழும் வதிவிட அனுமதி அற்ற அனைத்து மக்களுக்கும் வதிவிட அனுமதி வழங்குமாறு பிரான்ஸ; அரசை கோரி ஆர்பாட்ட ஊர்வலம் ஒன்று  இன்று சனிக்கிழமை (14.03.2009)  பிற்பகல் 14.00மணிக்கு ...

இந்தியாவில் 9 கட்சிகளுடன் மூன்றாவது அணி உதயமானது !

13.03.2009. நாங்கள் ஆட்சிக்கு வந்தால் இந்தியாவின் பொருளாதாரத்திலும், அயலுறவுக் கொள்கையிலும் மிகப் பெரிய மாற்றத்தை ஏற்படுத்துவோம் என்ற முழக்கத்துடன் 9 கட்சிகளை அங்கமாகக் கொண்டு மூன்றாவது அணி ...

திபெத்திற்கு சட்டரீதியானதும் அர்த்தமுள்ளதுமான சுயாட்சி வேண்டும்:தலாய் லாமா.

13.03.2009. திபெத்திற்கு சட்டரீதியானதும் அர்த்தமுள்ளதுமான சுயாட்சியை வழங்குமாறு திபெத்தின் ஆன்மீகத் தலைவர் தலாய் லாமா மீண்டும் அழைப்பு விடுத்துள்ளார். சீன ஆக்கிரமிப்புக்கெதிரான திபெத்திய கிளர்ச்சியின் 50 ஆவது ...

கருணா அலுவலகம் மீது தாக்குதல் : நால்வர் பலி

13.03.2009. அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பிரதேசத்தில் அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரனின்(கருணா ) அலுவலகமொன்றின் மீது இன்று அதிகாலை ஆயுததாரிகள் நடத்திய தாக்குதலில் நால்வர் கொல்லப்பட்டுள்ளனர். இருவர் காயமடைந்துள்ளனர். சொறிக் ...

இலங்கையில் போர்நிறுத்தம் வேண்டும் : ஐரோப்பிய நாடாளுமன்றம்

இலங்கையில் போர் நடக்கும் பகுதிகளில் இருந்து பொதுமக்கள் வெளியேறுவதற்கு வழி செய்யும் வகையில் இலங்கை இராணுவத்தினரும், விடுதலைப்புலிகளும் உடனடியாக போர் நிறுத்தம் செய்ய வேண்டும் என்று கோரும் ...

இனி, மக்கள் சக்தியே மேலாண்மை :என். குணசேகரன்

உலகின் ஆதிக்க நாடாக இருந்த அமெரிக்காவின் நிலை தற்போது சரிந்துள்ள சூழ்நிலையில் பராக் ஒபாமா அதிபராகப் பொறுப்பேற்றுள்ளார். இந்த நிலையில் அமெரிக்காவின் "தேசிய புலனாய்வு அமைப்பு' ராணுவ, ...

கிறிஸ்தவத்துக்குள் பாலியல் அநீதி….-சிஸ்டர் ஜெஸ்மி:டி.அருள் எழிலன்.

‘மன நலம் பாதிக்கப்பட்டவர்’ ‘இவரால் இனி எந்தப் பெண்ணும் கிறிஸ்தவ துறவு வாழ்க்கைக்கு வர மாட்டார்கள்’ ‘சீப்பான பப்ளிசிட்டிக்காக இதைச் செய்து விட்டார் ஜெஸ்மி’’ அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை ...

Page 195 of 230 1 194 195 196 230