Year: 2009

பாக்தாத்தில் புஷ் மீது ஷூ வீசிய நிருபருக்கு 3 ஆண்டு சிறை.

12.03.2009.பாக்தாத்: அமெரிக்க முன்னாள் அதிபர் ஜார்ஜ் புஷ், பாக்தாத் சென்றிருந்தபோது அவர் மீது ஷூ வீசிய நிருபர் முன்டாசர் அல் ஜைதிக்கு 3 ஆண்டு சிறைத் தண்டனை ...

குளோனிங் ஆராய்ச்சிகளுக்கு ஒபாமா அனுமதி மறுப்பு.

12.03.2009. வாஷிங்டன்: பலபடியாக்க (குளோனிங்) முறையில் மனிதரை உருவாக்குவதற்கான ஆராய்ச்சிகளுக்கு அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா அனுமதி மறுத்துள்ளார். குளோனிங் முறையில் ஆடு உள்ளிட்ட விலங்கினங்கள் உருவாக்கப்பட்டு ...

பெண்களின் விடுதலையில்;சலவை இயந்திரங்கள்தான் அதிக பங்காற்றியுள்ளதாக வத்திக்கான் பத்திரிகை ஒன்று செய்தி !

12.03.2009. வத்திக்கான்: மேலைத்தேய நாடுகளைச் சேர்ந்த 20 ஆம் நூற்றாண்டு பெண்களின் விடுதலையில், கருத்தடை மாத்திரைகள் மற்றும் வேலை செய்வதற்கான உரிமையை விட சலவை இயந்திரங்கள்தான் அதிக ...

இன மோதல்களை முடிவுக்குக் கொண்டுவரவேண்டுமாயின் தமிழ் சமூகத்துக்கு உண்மையாக அதிகாரங்கள் பகிரப்பட வேண்டும்:இந்தியா.

12.03.2009. இலங்கையில் நீண்டகாலமாகத் தொடர்ந்துவரும் இன மோதல்களை முடிவுக்குக் கொண்டுவரவேண்டுமாயின் தமிழ் சமூகத்துக்கு உண்மையாக அதிகாரங்கள் பகிரப்பட வேண்டும் என இந்தியா மீண்டுமொருமுறை வலியுறுத்தியுள்ளது. அமெரிக்காவுக்கு விஜயம் ...

மனித குலத்துக்கு எதிரான குற்றங்கள்:இராக்கின் முன்னாள் துணைப் பிரதமருக்கு 15 வருட சிறைத் தண்டனை.

11.03.2009. இராக்கின் முன்னாள் துணைப் பிரதமர் தாரிக் அஜீஸுக்கு மனித குலத்துக்கு எதிரான குற்றங்களைப் புரிந்த குற்றத்திற்கான 15 வருட கால சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 17 வருடங்களுக்கு ...

புதுக்குடியிருப்பில் கடும் மோதல்;புலிகள் 37 சதுர கிலோமீற்றர் நிலப்பரப்புக்குள் முடக்கப்பட்டுள்ளனர்.

11.03.2009. வன்னியில் படையினருக்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான மோதல்கள் தீவிரமடைந்துள்ள நிலையில், புதுக்குடியிருப்பு பிரதேசம் மும்முனைகளினூடாகவும் சுற்றிவளைக்கப்பட்டுள்ளதாக படைத்தரப்பு தெரிவித்தது.இதன்போது, இரு தரப்புக்கும் சேதங்கள் ஏற்பட்டுள்ளதுடன் படையினரது ...

இலங்கையில்; மோதல்களால் பெரும் எண்ணிக்கையான பெண்கள் பாதிப்பு.

11.03.2009. சர்வதேச மகளீர் தினம் கடந்த 8ஆம் திகதி கொண்டாடப்பட்ட நிலையில் இலங்கையில் நடைபெற்றுவரும் மோதல்களால் பெரும் எண்ணிக்கையான பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.  விடுதலைப் புலிகளுக்கும், இலங்கை அரசாங்கத்துக்கும் ...

சர்வதேச சட்டங்களை அமெ. போர்க்கப்பல்கள் மீறின : சீனா புகார்.

11.03.2009. தெற்கு சீனக்கடல் பகுதி கள் உள்ள சீனாவின் சிறப்பு பொருளாதார மண்டலத் தில் சில நடவடிக்கை களை நடத்தியதன் மூலம் அமெரிக்க போர்க்கப்பல் சர்வதேச சட்டங்களை ...

Page 196 of 230 1 195 196 197 230