இந்திய இராணுவ மருத்துவக்குழு உளவாளிகளாகச் செயற்படக்கூடும்:திவயின.
17.03.2003. இரண்டு இந்திய விமானங்களில் ஏற்றிவரப்பட்ட இந்திய இராணுவம் சார்ந்த மருத்துவக் குழுவினர் தற்போது புல்மோட்டை பிரதேசத்தில் வெளிக்கள வைத்திய நிலையம் ஒன்றை அமைத்து அங்கு செயற்பட்டு ...







