Year: 2009

‘மனிதர்களின் எண்ணிக்கை அளவு கடந்துவிட்டது’

01.04.2009. பூமியில் உயிரினங்களின் எண்ணிக்கை அளவுகடந்துவிட்டதாக அமெரிக்க நுண்கூற்று உயிரியல் நிபுணர் ஒருவர் தெரிவித்துள்ளார். டாக்டர். ஃபெடறோஃப் அவர்கள், 2007 ஆம் ஆண்டு முதல் அமெரிக்க அரசுத்துறைக்கு ...

புலிகள் பலவீனப்படுத்தப்பட்டிருப்பதால் மோதல்கள் விரைவில் முடிவுக்கு வரும்:85 வீதமானவர்கள் நம்பிக்கை.

01.04.2009. வடபகுதியில் தற்பொழுது நடந்துவரும் மோதல்கள் மிகவிரைவில் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டு விரைவில் சமாதான சூழ்நிலை மலரும்  எனவும்,மோதல்களின் பின்னர் நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு அரசாங்கமும், பொதுமக்களும் தயார் என ...

அரசு மேற்கொள்ளும் ஊழல் மோசடி மற்றும் துஷ்பிரயோகத்தை நிறுத்த கோருகின்றோம்:ஜே.வி.பி.

01.04.2009. அரசாங்கம் சர்வதேச நாணய நிதியம், உலக வங்கியின் உதவி வேண்டாமெனக்கூறி எமது நட்பு நாடுகளின் உதவியே போதுமென்றது. இப்போது எந்தவொரு வேலைத்திட்டத்தையும் மேற்கொள்ளாது ஊழல் மோசடி ...

கம்யூனிஸத் தன்னிலை குறித்து : ஜமாலன்

புரட்சிக்கு பிந்தைய சமூகங்களின் அடிப்படை மனக்கட்டமைப்பில் நிர்பந்திக்கப்பட்ட மாற்றங்கள் மக்களின் தன்னிலையுடன் புரிந்த வினையானது அவர்களது இருத்தலை அச்சுறுத்துவதாக உணரப்படுகிறது. வேறுவிதமாகச் சொன்னால் இம்மாற்றங்கள் அவர்களுக்கு வன்முறையாக ...

திருகோணமலை சிறுமி கடத்தல் சம்பவ சந்தேக நபர்கள் மேலும் இருவர் துப்பாக்கிச் சூட்டில் பலி

31.03.2009. திருகோணமலை பாலையூற்றைச் சேர்ந்த சிறுமி ஒருவர் கடத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பான மேலும் இரு சந்தேக நபர்கள் துப்பாக்கிச் சூட்டில் இன்று கொல்லப்பட்டிருக்கிறார்கள். இந்த ...

இந்திய தூதரகம் உட்பட 103 நாடுகளின் கணினிகளில் ஊடுருவி தகவல் திருட்டு :சீனா மீது குற்றச்சாட்டு

31.03.2009. இந்தியத் தூதரகம் உட்பட 103 நாடுகளிலுள்ள கணினிகளில் ஊடுருவி தகவல்களைத் திருடியதாகவும் உளவு பார்த்ததாகவும் சீனா மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. திபெத் மீதான சீனாவின் அடக்குமுறையை ...

நம்பகத்தன்மையுடனான ஒரு அதிகாரப் பரவலாக்கலை இலங்கை அரசாங்கம் உடனடியாக கொண்டுவரவேண்டும்:சிவ்சங்கர் மேனன்.

30.03.2009. இந்திய பிரதமரின் முதன்மைச் செயலர் ரி.கே.ஏ. நாயர் அவர்கள் இலங்கைக்கு மேற்கொண்ட விஜயம் குறித்து செய்தியாளர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதிலளித்த இந்திய வெளியுறவுச் செயலர்  சிவ்சங்கர் ...

இலங்கையில் எந்த ஒரு காலப்பகுதியையும் விட பொது மக்கள் அச்சத்துடனும் பாரிய பொருளாதார நெருக்கடியுடனுமே வாழ்கின்றனர்

எதிர்க்கட்சிகளைச் சமாளிக்கக் கூடிய பலமான அரசாங்கம் இல்லாமை கவலையளிக்கும் விடயமாகும்.பொது மக்களை அச்சுறுத்தி, சிறை வைத்துக்கொண்டு ஜனநாயக விரோத ஆட்சியை நடத்தும் ஜனாதிபதி மஹிந்தவின் அரசாங்கம் பலமான ...

Page 186 of 230 1 185 186 187 230