Year: 2009

விடுதலைப் புலிகள் தமது ஆயுதங்களைக் களைந்து சரணடைய வேண்டும்:ஐ.நா. பாதுகாப்பு சபை கோரிக்கை.

இலங்கையில் மோதல் நடக்கும் பகுதிகளில் விடுதலைப் புலிகள் பொதுமக்களை மனிதக் கேடயங்களாக பயன்படுத்துகிறார்கள் என்று குற்றம்சாட்டியுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு கவுன்சில், விடுதலைப் புலிகள் தமது ...

தமிழர்கள் செறிந்துவாழும் இரண்டு மாகாணசபைகளிலும் சமஸ்டி அடிப்படையில் உரிமைகள் வழங்கப்பட வேண்டும்: ப.சிதம்பரம்

இலங்கை பிரச்சினை இராணுவத்தால் தீர்க்க முடியாது. பேச்சுவார்த்தை மூலமே இது தீர்த்துவைக்கப்பட வேண்டும். ஏனைய சமூகத்துக்கு வழங்கப்பட்டிருக்கும் சம உரிமைகள் தமிழர்களுக்கும் வழங்கப்பட வேண்டும். தமிழர்கள் செறிந்துவாழும் ...

இலங்கை விடயம் பற்றி ஐ.நா. பாதுகாப்புச் சபை ஆராய்வு.

இலங்கையின் மனிதநேய நிலைமைகள் தொடர்பாக ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபை தனது ஆழ்ந்த கவலையை வெளியிட்டுள்ளதுடன், ஆயிரக்கணக்கான பொதுமக்கள் ஆபத்தில் இருப்பதாகத் தெரிவித்துள்ளது. “மோதல்கள் நடைபெறும் பகுதிகளில் ...

தமிழகத்தில் தீவிர எதிர்ப்பலை; பசில் ராஜபக்ஷ நேற்றிரவு இந்தியா விஜயம்.

ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் சகோதரரும், சிரேஷ்ட ஆலோசகருமான பசில் ராஜபக்ஷ நேற்றிரவு இந்தியா வந்துள்ளதாக இந்திய இணையத் தளம் செய்தி வெளியிட்டிருக்கின்றது. இலங்கையில் போர் நிறுத்தத்தை வலியுறுத்தி ...

இலங்கையில் மோதல்களினால் பாதிக்கப்பட்ட பெண்களுக்குப் பிரத்தியேக சுகாதார தேவைகள் வழங்கப்பட வேண்டும் : ஐ.நா

வடக்கில் மோதல்களினால் பாதிக்கப்பட்டுள்ள பெண்களுக்கும் இளம் யுவதிகளுக்கும் பிரத்தியேக ரீதியிலான சுகாதார தேவைகளுக்குரிய பொருட்களை விநியோகிக்க வேண்டியிருப்பதாக ஐ.நாவின் சனத்தொகை நிதியம் கூறுகின்றது. இவர்களுக்குத் தேவையான சுகாதாரப் ...

பாதாள உலகு இருக்கும் வரை தேர்தல் வெற்றி குறித்து அரசு கவலைப்படத் தேவையில்லை:பாலித ரங்க பண்டார .

பாதாளக் கோஷ்டிகள் இருக்கும் வரை தேர்தல் வெற்றிகள் தொடர்பில் அரசு கவலைப்படத் தேவையில்லையெனத் தெரிவித்த ஐ.தே.க. எம்.பி. பாலித ரங்க பண்டார எப்படி பணம் உழைப்பது என்பதே ...

இலங்கையில் அப்பாவித் தமிழர்கள் கொல்லப்படுகிறார்கள் : பிரணாப்

இலங்கையில் அப்பாவித் தமிழர்களுக்கு எதிரான தாக்குதலை நிறுத்துமாறு சிறிலங்க அரசிடம் வற்புறுத்துவது என பிரதமர் மன்மோகன்சிங் தலைமையிலான அவசர ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. சிறிலங்காவின் தற்போதைய ...

பயங்கரவாதத்தை அழிக்க சில மணிநேரங்களே உள்ளன : மஹிந்த

பயங்கரவாதத்தை ஒழித்து, ஒன்றுபட்ட இலங்கையை கட்டியெழுப்புவதற்கு இன்னும் ஒருசில மணித்தியாலங்களே இருக்கின்றன. இவ்வாறானதொரு வரலாற்றுப் புகழ்மிக்க சந்தர்ப்பத்தில் ஐந்து நட்சத்திர ஹோட்டல்களில் எதிர்க்கட்சித் தலைவருடன் வெற்றுத்தனமான விவாதம் ...

Page 172 of 230 1 171 172 173 230