பொதுமக்களை விடுவிக்க விடுக்கப்படும் கோரிக்கைகளை புலிகள் தொடர்ந்து நிராகரிப்பு:பிரிட்டன் நாடாளுமன்ற குழு.
இலங்கைக்கான விஜயம் ஒன்றினை மேற்கொண்டுள்ள பிரிட்டனின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் குழு, வடபகுதியில் மோதல் நடக்கும் பகுதியில் சிக்கியுள்ள மக்களின் நிலை மிகவும் பயங்கரமாக உள்ளதாக கூறியுள்ளது. பொதுமக்களை ...







