Month: December 2009

இலங்கைக்கு சீனா சுமார் ரூ.1840 கோடி நிதியுதவி

இலங்கைக்கு சீனா சுமார் ரூ.1840 கோடி நிதியுதவி அளிக்கிறது. இலங்கையின் உள்கட்டமைப்பைச் சரிசெய்ய இந்த நிதி அளிக்கப்படுவதாக சீனா தெரிவிக்கப்பட்டுள்ளது. சீனாவுக்கு மூன்று நாள் அரசு முறைப் ...

தெலங்கானா கலவரம் தொடர்கிறது ..

ஆ‌ந்‌திரா‌வி‌ல் தொட‌ர்‌ந்து கலவர‌ம் ‌நீடி‌த்தா‌ல், ஆ‌ந்‌திர மா‌நில ஆ‌ட்‌சியை‌க் கலை‌‌த்து‌வி‌ட்டு குடியரசு‌த் தலைவ‌ர் ஆ‌ட்‌சியை‌க் கொ‌ண்டு வர ம‌த்‌திய அரசு ‌தி‌ட்ட‌மி‌ட்டு‌ள்ளது. த‌னி‌த் தெல‌ங்கானா கோ‌ரி தெல‌ங்கானா ...

விடுதலைப்புலிகளால் எடுக்கப்பட்ட முடிவுதான் இன்றைய அழிவுகளுக்கும் காரணம்!:இரா. சம்பந்தன்

இலங்கையில் 2005 ஆம் ஆண்டு நடந்த ஜனாதிபதி தேர்தலின் போது தமிழ் மக்களின் சார்பில் விடுதலைப்புலிகளால் எடுக்கப்பட்ட முடிவுதான் இன்று தமிழ் மக்கள் எதிர்கொள்கின்ற மோசமான நிலைமைகளுக்கும், ...

விடுதலைப்புலிகளுக்கு நிதியுதவி குற்றச்சாடு : பாலதேவ் நாயுடு நாடுகடத்தப்பட்டார்

விடுதலைப்புலிகளுக்கு நிதியுதவி செய்தார் என்ற குற்றச்சாட்டில் கைதான சிங்கப்பூரின் மீளமைப்பு கட்சியின் ஸ்தாபக உறுப்பினர், பாலதேவ் நாயுடு பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் குற்றம் சுமத்தப்பட்டு அமெரிக்காவுக்கு நாடு கடத்தப்பட்டுள்ளார். ...

திகதி மாற்றம் : பிரான்ஸ்சில்….. “வியூகம்”

திகதி மாற்றம் பிரான்ஸ்சில்..... "வியூகம்" மே 18 இயக்கத்தின் கோட்பாட்டு அரசியல் சஞ்சிகை பற்றிய விமர்சனமும் அறிமுக உரையாடல்களும்... 27.12.2009 ஞாயிற்றுக் கிழமை பி.ப 15.00 தொடங்கி ...

தனித் தெலுங்கானா விவகாரம் வன்முறை-பதட்டம்-ராஜினாமா!

தனித் தெலுங்கானா விவகாரம் தொடர்பாக வன் முறை ஏற்படாமல் தடுக்க பாதுகாப்புக்கு மேலும் 1,150 துணை நிலை ராணுவத்தை ஆந்திராவுக்கு மத்திய அரசு அனுப்பியது. ஆந்திர மாநிலத்தில் ...

ஒரிசாவில் பெண் மாவோயிஸ்ட் சுட்டுகொலை?

ஒரிசா மாநிலம் சோராபுட் மாவட்டம் பாலூர் பகுதியில் பாதுகாப்பு படையினருக்கும், மாவோயிஸ்டுகளுக்கும் கடும் துப்பாக்கி சண்டை நடந்தது. இதில் பெண் மாவோயிஸ்ட் சுட்டுக்கொல்லப்பட்டார். இந்த துப்பாக்கி சண்டையில் ...

பா.சிதம்பரம் சிதம்பரம் ஒரு பொய்யர் : கிஷான்ஜீ

பா.சிதம்பரம் சிதம்பரம் ஒரு பொய்யர், ஒரு புறத்தில் இராணுவ எதிர்ப்பு என்பது ஊடகங்களின் மிகைப்படுத்தல் என்று கூறும் இவர் மறு புறத்தில் ஜார்கண்டிலும் சன்டிச்காரிலும் மேலும் மேலும் ...

Page 5 of 25 1 4 5 6 25