Month: October 2009

பிரிட்டிஷ் அரசாங்கத்தின் அறிவிப்பால் நாம் கவலைப்படவில்லை!:இலங்கை அரசாங்கம்!

இலங்கையின் வடபகுதியில், சுமார் இரண்டரை லட்சம் இடம்பெயர்ந்த தமிழ் மக்கள் அடைத்து வைக்கப்பட்டுள்ள முகாம்களுக்கு அவசர உதவிகளை தவிர ஏனைய அனைத்து உதவிகளையும் நிறுத்தப் போவதாக பிரிட்டிஷ் ...

மனித வள மேம்பாட்டில் பின்தங்கியுள்ள இந்தியா:குறியீட்டில் 134 ஆவது இடம்!

கல்வி, உள்ளூர் வாங்குதிறன் மூலம் கணக்கிடப்படும் தனி நபர் வருமானம் மற்றும் சராசரி ஆயுட் காலம் ஆகிய மூன்று காரணிகளை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்படும் மனித மேம்பாட்டு ...

ருவாண்டா இனப்படுகொலை:முக்கிய குற்றவாளி கைது!

ருவாண்டாவில் 1994 ஆம் ஆண்டு நடந்த இனப்படுகொலை தொடர்பில் தேடப்பட்டு வந்த முக்கிய குற்றவாளிகளில் ஒருவர் உகாண்டாவில் கைது செய்யப்பட்டிருக்கிறார். இடெல்போன்செ நிசெயிமன என்கிற இந்த மனிதர் ...

புதுடில்லியில்- தகவல் அறியும் உரிமைச் சட்டம் குறித்த உலகின் முதலாவது சர்வதேச திரைப்பட விழா!

தகவல் அறியும் உரிமைச் சட்டம் குறித்த உலகின் முதலாவது சர்வதேச திரைப்பட விழா புதுடில்லியில் புதன் கிழமையன்று தொடங்குகிறது. சாதாரண மக்களுடன் தொடர்புடைய பிரச்சனை களை எடுத்துக்கூறும் ...

ஹிலாறி கிளின்டன்; மோனிக்க லெவன்ஸ்கியின் கதையை மறந்துவிட்டார்!:இலங்கை பிரதமர் .

அமெரிக்க இராஜாங்க செயலாளர் ஹிலாறி கிளின்டன் மோனிக்க லெவன்ஸ்கியின் கதையை மறந்துள்ளார். ஏனைய நாடுகளில் காணப்படும் பெண்கள் துஷ்பிரயோகம் குறித்து குற்றம் சாட்டுவதை விடுத்து அவர் தனது ...

கருணா, டக்ளஸ் தவிர்ந்த தமிழ்க்கட்சி அலுவலக, தனிநபர் பாதுகாப்புக்கள் திடீரென இரத்து!

  தமிழ் கட்சிகள் பலவற்றிற்கும், இயக்கங்களுக்கும் இதுவரை காலமும் வழங்கப்பட்டு வந்த காவற்துறைப் பாதுகாப்புக்கள் ரத்து செய்யப்பட்டிருப்பதாக அந்தக் கட்சிகளின் முக்கியஸ்த்தர்கள் சிலர் தெரிவித்துள்ளனர். 1987களின் பின்னர், கடந்த ...

இன்னொரு இன அழிப்பிற்கான எதிர்வுகூறல்?

இவற்றின் சூத்திரதாரியாகப் பின்னணியில் இயங்குவதாகக் கருதப்படும் இந்திய அரசோ முகாம்களிலிருந்து மக்களை வெளியேற்ற முடியாது என வெளிப்படையாகவே கருத்து வெளியிட்டுள்ளது.

முகாம் மக்கள் விடுதலை செய்யப்பட மாட்டார்கள் : இந்திய வெளிவிவகார அமைச்சர்.

இலங்கை முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள 2.5 லட்சம் தமிழர்களை அவர்களின் சொந்த இடங்களில் உடனடியாகக் குடியேறச் செய்யமுடியாது என்று இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா தெரிவித்துள்ளார். பெங்களூரில் ...

Page 21 of 27 1 20 21 22 27