Month: October 2009

நடிகைகள் மும்தாஜ், ஷகீலா, கருணாநிதிக்கு நேரில் நன்றி.

தங்களைப் பற்றி தவறான செய்தி வெளியிட்ட ஊடகவியளாரைக் கைது செய்ததற்காக சரத்குமார் தலைமையில் பெரும்பலான நடிகைகளும், சூர்யா, சத்யராஜ் போன்ற "புரட்சி நடிகர்"களும் கருணாநிதியை தனித்தனியாக சந்தித்து ...

ஆசியான் : மலேசியா, மியன்மார், தாய்லாந்து,இந்தோனேசியா, லாவோஸ்

6வது சீன-ஆசியான் பொருட்காட்சியின் அறிவிப்பு பணி சாராம்ச சாதனைகளை பெற்றுள்ளது. இப்பொருட்காட்சியில் கலந்துகொள்ளும் ஆசியான் நாடுகளின் எண்ணிக்கை குறிப்பிடத்தக்க அளவில் உயர்ந்துள்ளது. ஆசியான் நாடுகளின் வணிக வர்த்தக ...

எஸ்.வி.ராஜதுரையும் – அறம்சார் சில கேள்விகளும்! : அசோக் யோகன்

இலங்கையில் இனப்படுகொலை நடக்கவில்லை எனச் சொல்கிற சுசீந்திரனின் முன்முயற்சியில் நடைபெற்ற நிகழ்வுதான் திருவனந்தபுரம் கூட்டம்

10 இலங்கைத் தமிழர்கள் இந்தியாவில் தங்கியிருக்க அனுமதி மறுப்பு!

தமிழீழ விடுதலைப்புலிகளின் ஆதரவாளர்கள் என கருதப்படும் 10 இலங்கைத் தமிழர்கள், இந்தியாவில் தங்கியிருக்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. தேசிய பாதுகாப்பை கருத்திற் கொண்டே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாட்டு ...

தினமலர் ஆசிரியர் கைது – பத்திரிகையாளர்கள், நடிகர்கள் : உச்சமடையும் முரண்பாடு

சென்னை: நடிகை புவனேஸ்வரி விபச்சார வழக்கில் கைதான விவகாரம், தற்போது பத்திரிகைகளுக்கும், நடிகர் சங்கத்திற்கும் இடையே மோதலை ஏற்படுத்தியுள்ளது. கலைத்துறைக்கும், பத்திரிகைத் துறைக்கும் இடையே மோதலாக வெடித்துள்ளது. ...

இந்திய உயர்ஸ்தானிகர் ஆலோக் பிரசாத்தின் “லால்மஹல்” நிறுவனம் பசில் ராஜபக்சவின் அனுசரணையுடன் இயங்கியுள்ளது!

இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் ஆலோக் பிரசாத், இலங்கையில் பணியாற்றிய காலப்பகுதியில் அரசாங்க செயற்பாட்டாளர்களுடன் இணைந்து வர்த்தகக் கொடுக்கல், வாங்கல்களில் ஈடுபட்டுள்ளதாக தூதரகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. உயர்ஸ்தானிகருக்குச் சொந்தமான  ...

திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்களை ஊக்கப்படுதவே கருணாவிற்கு அமைச்சர் பதவி : சந்திர நேரு

தமிழ்ப் பேசும் மக்களின் செறிவைச் சீர்குலைத்து வருவதாக சந்திர நேரு எம்.பி இனியொருவிற்கு வழங்கிய செவ்வியொன்றில் தெரிவித்தார். முன்னைநாள் புலிகள் ..

விண்வெளியில்; ஒரு பில்லியன் பூமிகளை உள்ளடக்கக்கூடிய அளவில் பாரிய வளையம் முதல் தடவையாக அவதானிப்பு!

சனிக்கிரகத்தைச் சுற்றியுள்ள இதுவரை ஒரு போதும் அவதானிக்கப்படாத மிகப் பெரிய வளையம் நாசாவின் "ஸ்பிட்ஸர்' விண்வெளி தொலைக்காட்டி மூலம் கண்டறியப்பட்டுள்ளது. இது தொடர்பான தகவல்கள் "நேச்சர்' விஞ்ஞான ...

Page 20 of 27 1 19 20 21 27