சொந்த மண்ணில் இலங்கைத் தமிழர் அகதிகளாக இருக்க, உலகத்தமிழ் மாநாடு எதற்கு? : ஜெயலலிதா கேள்வி!
"உலகில் உள்ள அனைத்துத் தமிழர்களும் தற்போது நிலைகுலைந்து போய் வேதனையில் இருக்கிறார்கள். அத்துடன் இலங்கையில் சொந்த மண்ணில் தமிழர்கள் அகதிகளாக முகாம்களில் அடைக்கப்பட்டுள்ளனர்.இந் நிலையில் உலகத்தமிழ் மாநாடு ...







