Month: August 2009

திருமாவுக்கு ஒரு கடிதம்…வேந்தன்

ஈழம் குறித்து ஒரு விளம்பரப் பலகை கூட சென்னையில் உங்களால் வைக்க முடியவில்லை. பிரபாகரன் என்றோ புலிகள் என்றோ கூட அல்ல ஈழம் என்ற சொல்லையே பயன்படுத்தக் ...

வவுனியா அகதிமுகாம் ஊழல், மோசடியில் அமைச்சர், உறவினர்களுக்கு தொடர்பு:ரவூப் ஹக்கீம்

வவுனியா அகதிமுகாம்களில் இடம்பெறும் நிர்மாணப்பணிகள் மற்றும் திட்டங்களில் அமைச்சரும் அவரது சகோதரர் மற்றும் உறவினர்களும் ஊழல் மோசடிகளில் ஈடுபடுவதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் எம்.பி.யுமான ரவூப் ...

இங்குள்ள அமைச்சர்கள், எம்.பி.க்களால் ஒருநாளாவது அந்த அகதிமுகாமில் வாழ முடியுமா?:ஜே.வி.பி. எம்.பி.அநுரகுமார.

  ஜனாதிபதித் தேர்தலில் வாக்கு வங்கியாக பயன்படுத்தவே 3 இலட்சம் மக்களும் முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டிருப்பதாக குற்றம் சாட்டிய ஜே.வி.பி.பாராளுமன்றக் குழுத்தலைவரான அநுரகுமார திசாநாயக்க அமைச்சர்கள், எம்.பி.க்களால் ...

இலங்கை வலைப்பதிவர் சந்திப்பு

வணக்கம் நண்பர்களே இலங்கைப் பதிவர்களின் முதலாவது சந்திப்புக்கு உங்களின் ஆதரவும் வரவேற்பும் கண்டு மிகவும் ஆச்சரியமடைந்துள்ளோம். நாங்கள் எதிர்பார்த்த எண்ணிக்கையை விட அதிகமான நண்பர்கள் எம்முடன் தொடர்பு ...

சிங்கள பௌத்த பாசிசம் கல்வித்துறை வரை..

சிங்கள பௌத்தம் மகிந்த குடும்பத்தினரால் இலங்கையின் அனைத்துத் துறைகளிலும் தனது பாசிசச் சிந்தனைகளை விதைத்து வருகிறது. இன்று நடைபெற்ற நாடு தழுவிய அளவில் நடைபெற்ற கல்விப் பொதுத்தராதர ...

வவுனியா முகாம்கள் ஹிட்லர் யுகத்தின் முகாம்களைப் போன்று காணப்படுகிறது: மங்கள சமரவீர

    இடம்பெயர்ந்த மக்கள் தடுத்துவைக்கப்பட்டுள்ள முகாம்களை நிவாரணக் கிராமங்கள் என அரசாங்கம் குறிப்பிடுகிறது. எனினும், மெனிக் பார்ம் முகாம் மாத்திரமே சர்வதேசத்திற்கு காண்பிக்கப்படுகின்றது. மற்றைய முகாம்களுக்குச் ...

உயிரழிவுகளைத் தடுத்து நிறுத்த ஒரே வழி;சொந்த இடங்களுக்குச் சென்று வாழ அனுமதிப்பது தான்:புதிய ஜனநாயக கட்சி

புதிய ஜனநாயக கட்சி ஊடகங்களுக்கான அறிக்கை        09.08.2009  வவுனியா அகதி முகாம்களில் மழை வெள்ளத்தால் ஏற்படும் உயிரழிவுகளைத் தடுத்து நிறுத்த ஒரே வழி அகதிகளாக்கப்பட்ட சுமார் மூன்று லட்சம் ...

கடும் மழையால் சுமார் 2 ஆயிரம் தங்குமிடங்கள் அழிவு :மக்கள் தவிப்பு.

மூன்று நாட்கள் பெய்த கடும் மழையால் வவுனியா மாவட்டத்திலுள்ள சுமார் 2 ஆயிரம் தங்குமிடங்கள் அழிந்து அல்லது சேதமடைந்திருப்பதாக ஐ.நா.வின் மனிதாபிமான விவகாரங்களுக்கான ஒருங்கிணைப்பு அலுவலகத்தை மேற்கோள்காட்டி ...

Page 7 of 18 1 6 7 8 18