Month: August 2009

ஆயுதக் குழுக்களிடம் பணம்கொடுத்து முகாம்களிலிருந்து 50,000 பேர் வெளியேற்றம்!

வவுனியா நலன்புரி நிலையங்களிலிருந்து சட்டவிரோதமான முறையில் மக்கள் வெளியேறுவது குறித்துக் கண்காணிக்குமாறு பொலிஸ்மா அதிபர், வவுனியாப் பிராந்தியப் பொலிஸ் பொறுப்பதிகாரிக்கு உத்தரவிட்டுள்ளார். கடந்த காலங்களில் ஆயுதக் குழுக்களாகச் ...

சர்வகட்சி பிரதிநிதிகள் குழுவின் யோசனை நடைமுறைப்படுத்தப்படுமா?: பிருந்தா

  சர்வகட்சி பிரதிநிதிகள் குழுக் கூட்டத்தில் தொடர்ச்சியாக பங்கேற்று வந்த அரசியல் கட்சிகளினது முன்மொழிவுகளும் கலந்துரையாடல்களும் ஆரம்பித்து 3 வருடங்களின் பின்னர் கடந்த ஜூலை மாதம் 28ஆம் ...

பாராளுமன்றில் பெண்களின் பிரதிநிதித்துவம் குறைந்த நாடுகளில் இலங்கையும் ஒன்று:சந்திரிகா குமாரதுங்க.

பாராளுமன்றில் பெண்களுக்கான இட ஒதுக்கீடு அதிகரிக்கப்பட வேண்டுமென முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க வலியுறுத்தியுள்ளார். அரசியலில் பெண்களின் வாக்குரிமை என்ற தலைப்பில் இந்தியாவில் நடைபெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றுகையிலேயே ...

மனித உடலிலிருந்து ஒளிக்கதிர்கள் வெளிவருவது கண்டுபிடிப்பு!

மனித உடலிலிருந்து கண்ணுக்குத் தெரியாத அளவில் ஒளி வெளிவருவதாக ஜப்பான் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.உலகில் உள்ள அனைத்து உயிரினங்களின் உடலில் இருந்தும் மிகக் குறைந்த அளவு ஒளி வெளிவருகிறது. ...

நிலைமையை இலங்கை கையாள்வதற்கு இந்தியா மிகவும் ஆதரவாக இருக்கிகிறது:பாலித கோஹண

  இலங்கையில் என்ன நடைபெறுகிறது என்பது குறித்து இந்தியத் தலைமைத்துவத்திற்கு கிரமமாக அறிவித்து வருவதாகவும் அவை தொடர்பாக கலந்தாலோசனை நடத்துவதாகவும் தற்போதைய நிலைமையை இலங்கை கையாள்வதற்கு இந்தியா ...

Page 18 of 18 1 17 18