பாகிஸ்தானில் கிளர்ச்சியாளர்களைக் கட்டுப்படுத்த இலங்கை இராணுவம் பயிற்சி!
பாகிஸ்தானில் கிளர்ச்சியாளர்களின் நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்துவதற்காக அந்நாட்டு இராணுவத்தினருக்கு பயிற்சிகளை வழங்க தமது படையினர் மகிழ்ச்சி கொண்டுள்ளதாக இலங்கை இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார். இந்த வருட ஆரம்பத்தில் விடுதலைப் ...







