Month: August 2009

கிழக்குத் திமோரில் பெண்கள் அரசியலிற் பங்குபற்றுதலும், தீர்மானங்கள் எடுப்பதில் ஈடுபடுதலும்:மற் குரூக்

இன்று, விடுதலைக்காக நடைபெற்ற போராட்டத்திற் பங்குபற்றியதற்காக மட்டுமன்றி கிழக்குத் திமோருக்குச் சுதந்திரம் பெற்றுக்கொள்வதற்குப் பெண்கள் அளித்த பங்ளிப்பு அவர்களை அரசியலிலும் தீர்மானங்களை எடுப்பதிலும் அதிகளவில் ஈடுபடுத்த முடிந்தது ...

இலங்கையிலிருந்து தமிழ் பேசுவோரை அகதிகளாக ஏற்றதற்காக கனடா வருத்தப்படும்:கனடாவிலுள்ள இலங்கைத் தூதுவர்.

 இலங்கையிலிருந்து தமிழ் பேசுவோரை அகதிகளாக ஏற்றுக்கொண்டதற்காக கனடா கவலைப்படும் என்று அங்குள்ள இலங்கை உயர்ஸ்தானிகர் தயா பெரேரா கூறியுள்ளார்.ஆங்கிலப் பத்திரிகையொன்றின் இணையத்தள சேவைக்கு வழங்கிய பேட்டியின் போதே ...

பெரியண்ணன் கருணாநிதியும் சின்னத் தம்பி எடியூரப்பாவும்:மந்திரன்

ஊழல், சந்தர்ப்பவாத அரசியல், மதவாதக் கூட்டு, சாதி அரசியல், ரௌடி அரசியல், வாரிசு அரசியல் என அதிமுக விற்கும் இன்றைய திமுகவிற்கும் எந்த வித்தியாசங்களும் இல்லை. திராவிட ...

இந்தியா: மத சுந்திரத்துக்கு எதிரான நாடுகளின் பட்டியலில்!

மத ரீதியான சிறுபான்மையினரை பாதுகாப்பதற்கு போதுமான நடவடிக்கைகளை எடுக்காத நாடுகளின் பட்டியலில் இந்தியாவை அமெரிக்க காங்கிரஸ் நாடாளுமன்ற குழு ஒன்று சேர்த்திருக்கிறது. இந்தியாவில் மத வன்செயல்கள் கணிசமான ...

வன்னிப்போர்ப் பகுதியில் மிகப் பெரிய அளவிலுள்ள சவக்குழிகள்: சர்வதேச மன்னிப்புச் சபை தெரிவிப்பு.

  போருக்குப் பின்னர் இறுதிப்போர் நடந்த பகுதிக்குள் யாரையும் அனுமதிக்காமல் இரகசியமாக அந்த இடத்தை சுத்தப்படுத்தும் பணியில் இலங்கை அரசாங்கம் ஈடுப்பட்டிருந்தது. புலிகளின் ஆயுதங்களை தேடி எடுப்பதாக ...

இலங்கையை பூர்வீகமாக கொண்ட அனந்த கிருஷ்ணன் இந்திய ஊடகத்துறைக்குள்!

      இலங்கையை பூர்வீகமாக கொண்ட மலேசிய செல்வந்தரான ரி. அனந்த கிருஷ்ணன் இந்திய ஊடகத்துறைக்குள் ஆழமாக வேரூன்றுகிறார்.தொலைக்காட்சி மற்றும் கையடக்க தொலைபேசித்துறையில் இருக்கும் தனது ஆர்வத்துடன் ...

ஆங் சான் சூ கீ-க்கு வீட்டுக் காவல்:சீனா,ரஷியா-மாறுபட்ட கருத்துகள்.

 மியான்மர் மக்கள் ஜனநாயகக் கட்சித் தலைவர் ஆங் சான் சூ கீ-க்கு ஒன்றரை ஆண்டுகள் வீட்டுக் காவல் தண்டனை விதிக்கப்பட்டதற்கு ஐக்கிய நாடுகள் சபை கடும் கண்டனம் ...

கட்சி- எந்தவொரு இனத்தின் அல்லது சமூகத்தின் அடிப்படையிலான பெயரைக் கொண்டிருப்பின் அக் கட்சி அங்கீகாரமற்றதாகும்!:திருத்தச் சட்டமூலம்.

அரசியல் கட்சிகளை அங்கீகரிப்பது தொடர்பில் தற்போது நடைமுறையில் இருக்கும் பாராளுமன்றத் தேர்தல்கள் சட்டத்திலுள்ள பிரிவுகளில் திருத் தங்கள் மேற்கொள்ளப்பட்டு சபைக்கு புதிதாக சமர்ப்பிக்கப்பட்டிருக்கும் திருத்தச் சட்டமூலத்திற்கு எதிராக ...

Page 11 of 18 1 10 11 12 18