Month: June 2009

மேலுமொரு கனேடியப் பாராளுமன்ற உறுப்பினருக்கு இலங்கைக்கான விசா மறுப்பு!

கனேடியப் பாராளுமன்ற  உறுப்பினரான பொப் ரேயை இலங்கை அரசாங்கம் வெளியேற்றிய  நடவடிக்கையானது  ஏற்றுக்கொள்ளப்பட முடியாத நடவடிக்க்கையாகுமென வெளிவிவகாரப் பேச்சாளர் எமா வேல்பேர்ட் தெரிவித்துள்ளார். இதேவேளை இலங்கையிலுள்ள அகதி  ...

இலங்கை இனப்பிரச்சினைக்கு தீர்வைக் காண அரசாங்கத்துடன் இணைந்து செயற்படத் தயார்: கூட்டமைப்பு

இலங்கை இனப்பிரச்சினைக்கு அதிகாரப் பகிர்வின் மூலம் தீர்வுகாண்பதற்கு அரசாங்கத்துடன் இணைந்து செயற்படத் தயாரெனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. நாட்டிலிருக்கும் பயங்கரவாதத்தை முறியடித்த பின்னரே, தமிழ் மக்கள் ...

கனேடியப் பராளுமன்ற உறுப்பினர் பொப் ரே கட்டுநாயக்க விமானநிலையத்தில் தடுத்துவைப்பு!

இலங்கைக்கு விஜயம் செய்த கனேடியப் பராளுமன்ற உறுப்பினர் பொப் ரே கட்டுநாயக்க விமானநிலையத்தில் தடுத்துவைக்கப்பட்டு நாடு கடத்தப்படவுள்ளார். விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக இவர் செயற்பட்டுவருகிறார் என ஏற்கனவே ...

இனப்பிரச்சனை தீர்வு தொடர்பில் அக்கறையில்லை : இந்தியா

தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வை இலங்கையே முன்வைக்க வேண்டும். அது இலங்கையின் உள்நாட்டுப் பிரச்சினை. எந்தவொரு தீர்வு தொடர்பிலும் இந்தியா எவ்வித அழுத்தத்தையும் இலங்கை மீது பிரயோகிக்கப்போவதில்லை என்று ...

இந்தியா, தமிழ்ச் சமூகத்திற்கு துரோகம் இழைத்து விட்டது: பாராளும‌ன்ற‌த்த‌ி‌ல் தொல்.திருமாவளவன் .

  எமது கட்சியும் தோழமைக்கட்சியான தி.மு.க.வும், ஈழத் தமிழர்கள் சிக்கல் குறித்து மிகுந்த கவலை கொண்டுள்ளன. இந்தியா, தமிழ்ச் சமூகத்திற்கு துரோகம் இழைத்து விட்டது என்பதை வருத்தத்துடன் ...

விடுதலைப்புலிகளும் அவர்களது குடும்பத்தினரும் மன்னிக்கப்பட வேண்டும் : டக்ளஸ்

படுகொலைச் சம்பவங்களில் தொடர்புடைய தலைவர்கள் தவிர ஏனைய விடுதலைப்புலிகளும் அவர்களது குடும்பத்தினரும் மன்னிக்கப்பட வேண்டும் என இலங்கை அமைச்சரும் ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் தலைவருமான டக்ளஸ் ...

முகாம்களில் மக்கள் படும் துன்பங்களை வார்த்தைகளால் விளக்க முடியாது

இலங்கையில் யுத்தம் நின்று விட்டாலும் அங்குள்ள அப்பாவி தமிழர்களின் அவல நிலை தொடர்ந்து கொண்டேதான் இருக்கிறது. எனவே, அங்கு வாழும் சிங்கள இன மக்களுக்கு இணையாக தமிழ் ...

அமெரிக்காவின் இந்த வழக்கு ஒரு நகைச்சுவை துப்பறியும் கதை:பிடல் காஸ்ட்ரோ கிண்டல்!

  அமெரிக்க அயல்துறையில் பணியாற்றிய ஒரு தம்பதியர் கியூபாவுக்காக 30 ஆண்டுகள் உளவு பார்த்தனர் என்று அமெரிக்கா கூறுவது அபத்தமான குற்றச்சாட்டு என்று கூறிய பிடல் காஸ்ட்ரோ ...

Page 7 of 13 1 6 7 8 13