இலங்கை அரசு என்னை நாடு கடத்தியமை பேச்சுகள், கலந்துரையாடல்கள் குறித்து அச்சம் கொண்டிருப்பதைப் புலப்படுத்துகின்றது: பொப் ரே .
இலங்கை அரசு தன்னை விமான நிலையத்தில் வைத்து நாடு கடத்தியமை பேச்சுகள், கலந்துரையாடல்கள் குறித்து அந்த அரசு அச்சம் கொண்டிருப்பதைப் புலப்படுத்துகின்றது என கனடாவின் நாடாளுமன்ற உறுப்பினர் ...







