இனப்பிரச்சினைக்குத் தீர்வு:அரசியலமைப்பில் திருத்தம் கொண்டு வருவதற்கான பாராளுமன்ற சூழல் தற்போது இல்லை
இலங்கையின் இனப்பிரச்சினைத் தீர்வுக்கு பிரபாகரனும், பிரபாகரன் பெயரிலான செயற்பாடுகளும் தடையாக இருந்ததாகத் தெரிவித்துள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, இந்தத் தடைகள் இப்போது நீங்கியுள்ளதனால், விரைவில் இனப்பிரச்சினைக்கு நிரந்தரமான ...







