அரச அடக்குமுறைக்திரான போராட்டத்திற்குத் தடைவிதித்த புலிகள்!
இலங்கையில் நடைபெறும் அனைத்து படுகொலைக்கும் எதிரான பேரணி பிரான்சில் பல தடைகளைத்தாண்டி வெற்றிகரமாக நடைபெற்றது. - இலங்கையில் நடைபெறும் அனைத்து படுகொலைகளையும் வன்முறைகளையும் நிறுத்து! - இலங்கையில் ...







