Month: November 2008

ச‌ந்‌திரயா‌ன்-1 வெ‌ற்‌றிகரமாக ‌நில‌வி‌ன் மே‌ற்பகு‌தியை அடை‌ந்தது!.

15.11.2008. ச‌ந்‌திரயா‌ன்-1 ‌வி‌ண்கல‌த்‌தி‌‌ல் இரு‌ந்து ‌பி‌ரி‌ந்து செ‌ன்ற மூ‌ன் இ‌ம்பா‌க்‌ட் புரோ‌‌ப் (Moon Impact Probe) என‌ப்படு‌ம் ஆ‌ய்வு‌க்கரு‌வி வெ‌ற்‌றிகரமாக ‌நில‌வி‌ன் மே‌ற்பகு‌தியை அடை‌ந்து அ‌ங்கு இ‌ந்‌தியா‌வி‌ன் ...

தமிழக தமிழ்பேரினவாதத்தின் கூலி எழுச்சியும் புகலிடNGO களும் : தமிழரசன் (பெர்லின்)

புகலிட நாடுகளில் SLDF, INSA போன்ற ஏகாதிபத்திய நிதியில் இயங்கும் புலம் பெயர் தமிழர்களின் அமைப்புக்கள் இயங்குகின்றன. இவை நடுநிலைமை பக்கம் சாராத செயற்பாடு என்ற குரல்களில் ...

ராஜபக்ஷவிடம் மத்திய அரசு ஏமாந்துவிடக்கூடாது :கருணாநிதி.

14.11.2008. இலங்கை அதிபர் மஹிந்த ராஜபக்ஷ, விடுதலைப்புலிகளை அழிக்கிறேன் என்று கூறிக்கொண்டே அங்கேயுள்ள தமிழர்களையும் அழிக்கத் திட்டமிடுகிறார், அதற்காகவே இந்திய அரசிடம் கெடு கேட்கிறார், இதை மத்திய ...

82 வயதாகும் ஃபிடல் காஸ்ட்ரோ; நலமுடன் உள்ளார்:

14.11.2008. கியூபாவின் முன்னாள் அதிபரும், உலகின் மூத்த கம்யூனிஸ்ட் தலைவர்களில் ஒருவருமான ஃபிடல் காஸ்ட்ரோ சற்று உடல் மெலிந்து காணப்பட்டாலும் நலமுடன் இருப்பது ரஷ்ய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள ...

அருணாசலப் பிரதேசம் மீது இந்தியா சொந்தம் கொண்டாடுவது முறையல்ல :சீனா கடும் கண்டனம்.

14.11.2008. பெய்ஜிங்: அருணாசலப் பிரதேசம் இந்தியாவுக்கு சொந்தமானது அல்ல, அதன் மீது இந்தியா சொந்தம் கொண்டாடுவது முறையல்ல என சீனா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. சமீபத்தி்ல் அருணாசலப் ...

பிள்ளையானின் செயலாளர் ரகு எனப்படும் குமாரசுவாமி சுட்டுக்கொலை.

14.11.2008. அத்துருகிரியவில் காரொன்றிலிருந்து துப்பாக்கி சூட்டு காயங்களுடன் இரு சடலங்கள் இன்று பிற்பகல் மீட்கப்பட்டுள்ளன.இவற்றுள் ஒருவரது சடலம் தமிழ் மக்கள் விடுதலை புலிகள் அமைப்பின் உறுப்பினருடையது என ...

இலங்கையில் யுத்த நிறுத்தம் : இந்திய மாணவர்கள் பேரணி

இலங்கை அரசு போர் நிறுத்தத்தை அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தும் நோக்கில் தமிழக மாணவர்கள் இன்று காலை புதுடெல்லியில்  பேரணியை நடத்துகின்றனர். ஈழத் தமிழர்களை படுகொலை செய்யும் ...

TBC வானொலி நிலையத் திருட்டு அமபலப்படுத்தப்பட்டது !

எஸ்.எல்.டீ.எப்  என்ற பெயரில்  ஜனநாயக மற்றும்  புலிஎதிர்ப்பு  கோஷ்ங்களுடன்  இங்கிலாந்து, கனடா, பிரான்ஸ் நாடுகளில்  செயல்பட்டு  வந்த புலம் பெயர் தமிழர்கள் மத்தியிலான  ஒரு அமைப்பானது  வானொலி ...

Page 9 of 18 1 8 9 10 18