Month: November 2008

நடிகர் சங்கம் உண்ணாவிரதம் : சென்னையில் ஆரம்பம்

ஈழத்தமிழர்களுக்கு ஆதரவு தெரிவித்தும், தமிழர்கள் படுகொலை செய்யப்படுவதைக்கண் டித்தும் தமிழ்திரை உலக நடிகர்- நடிகைகள் ஒருநாள் உண்ணாவிரதம் இருக்கப் போவதாக அறிவித்தனர். சென்னை தியாகராய நகர் அபிபுல்லாசாலையில் ...

இராணுவத்திலிருந்து தப்பியோடுவோரின் எண்ணிக்கை அதிகரிப்பு;இராணுவம் பெரும் நெருக்கடி:ஐ.எஸ்.என். செய்தி நிறுவனம் .

01.11.2008. இலங்கை இராணுவத்திலிருந்து தப்பியோடுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் இராணுவம் பெரும் நெருக்கடிகளை சந்தித்து வருவதாக ஐ.எஸ்.என். செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக ஐ.எஸ்.என். செய்தி ...

Page 18 of 18 1 17 18