Month: November 2008

அன்றிலிருந்து யுத்த நிறுத்தம் அனைவருக்கும் நெருக்கடியைத்தான் தந்திருக்கிறது-கெஹெலிய ரம்புக்வெல

13.11.2008. அன்றிலிருந்து யுத்த நிறுத்தம் அனைவருக்கும் நெருக்கடியைத்தான் தந்திருக்கிறது என பாதுகாப்பு அமைச்சின் ஊடகப் பேச்சாளர் கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்தார். இலங்கையில் யுத்த நிறுத்தம் தொடர்பில் விளக்கமளிக்கும் ...

மலையகத் தமிழர்களுக்குத் தனியான அலகொன்றை வழங்கவேண்டும்:சர்வகட்சிக் குழுவிடம் மலையக மக்கள் முன்னணி .

13.11.2008. மலையகத் தமிழர்களுக்குத் தனியான அலகொன்றை வழங்கவேண்டுமெனக் கோரி இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் திங்கட்கிழமையும், மலையக மக்கள் முன்னணி செவ்வாய்க்கிழமையும் இருவேறு யோசனைத் திட்டங்களை சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழுவிடம் சமர்ப்பித்தன. ...

இயக்குநர் ஹந்துங்கம மீது சிறுவர் துஷ்பிரயோக குற்றச்சாட்டு;அக்ஷரய திரைப்படம் திரையிட தடை .

13.11.2008. பிரபல சிங்கள திரைப்பட இயக்குநர் அசோக ஹந்துங்கமவுக்கு எதிராக சிறுவர் துஷ்பிரயோக குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது. அசோக ஹந்துங்கம இயக்கிய ""அக்ஷரய' எனும் படத்தில் சிறுவன் ஒருவனை ...

தமிழக மீனவர் தாக்குதல் : பொதுவுடைமைக்கட்சி கண்டனப் பேரணி

தமிழக மீனவர்கள் மீது நடத்தப்படும் தாக்குதலை கண்டித்து இந்திய கம்யூனிஸ்டு சார்பில் நாளை கண்டன ஊர்வலம் நடக்கிறது. இது குறித்து இந்திய கம்னிஸ்டு கட்சியின் நாகை மாவட்ட ...

இலங்கையில் மனித உரிமைகள் நிலமைகள் மோசமாக உள்ளன:சுனிலா அபேசேகர.

12.11.2008. இலங்கையில் மனித உரிமை மீறல்கள் மிகவும் அதிகரித்து காணப்படுகின்றன என்று சர்வதேச மனித உரிமைகள் அமைப்பான ஹ்யூமன் ரைட்ஸ் வாட்சின் விருதை வென்றுள்ள சுனிலா அபேசேகர ...

வீடுகளின் விலையேற்றம் : என்ன நடக்கிறது?

வருமுன் உரைத்த நிபுணர் வீட்டுக்கடன் நெருக்கடியால் உண்டான நிதி சூறாவளியில் சீர் குலைந்து போயிருப்பது அமெரிக்க பொருளாதாரம் மட்டுமல்ல, அந்நாட்டு பொருளாதார நிபுணர்கள் மீதான மதிப்பும்தான்.   ...

ஆர்.எஸ்.எஸ்., வி.எச்.பி. போன்ற அமைப்புகளுடன் தொடர்பு ? :ஓபாமா ஆலோசகர் சோனால் மறுப்பு.

11.11.2008. நியூயார்க்: அமெரிக்க அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ள பாரக் ஓபாமாவின் ஆலோசனைக் குழுவில் இடம் பெற்றுள்ள இந்தியப் பெண்மணி சோனால் சிங்குக்கு ஆர்.எஸ்.எஸ். தொடர்புகள் இருப்பதாக, 3 ...

தமிழ், முஸ்லிம் சமூகங்களின் அதிகாரத்தை வலுவிழக்கச் செய்ய அரசாங்கம் முயற்சி.

11.11.2008. கிழக்கில் சிங்கள அதிகாரத்தை வலுப்பெறச் செய்யும் வகையிலான இரகசிய சதித்திட்டமொன்றை அரசாங்கம் முன்னெடுத்து வருவதாக நம்பகத் தகுந்த தகவல்கள் செய்தி வெளியிட்டுள்ளன.   தமிழ், முஸ்லிம் ...

Page 10 of 18 1 9 10 11 18