28 பேர்களதும் மரணத்துக்கான முழுப்பொறுப்பையும் ஜனாதிபதியும் பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஷவுமே ஏற்க வேண்டும்:ரணில் விக்கிரமசிங்க.
08.10.2008. மேஜர் ஜெனரல் ஜானக பெரேரா உள்ளிட்ட 28 பேரும் திட்டமிட்டு படுகொலை செய்யப்பட்டிருப்பதாகவும் இதற்கான முழுப் பொறுப்பையும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவும் பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ...







