Month: October 2008

அரசு இராணுவத் துருப்புகளுக்கு பதிலாக தனியார் இராணுவம் என்ற புதிய கருத் துருவாக்கம்!

12.10.2008. இராக் போரினால் உயிரிழந்த அமெரிக்க இராணுவ வீரர்களின் எண்ணிக்கை பெருகப் பெருக அமெரிக்காவில் இந்த யுத்தத்திற்கு எதிரான கருத்துக்கள் வலுப்பெற்றன. எனி னும் அங்கு கொட்டிக் ...

மோசமான நிதி நெருக்கடியை எதிர்கொண்டுள்ள நாடுகள் பட்டியலில் இலங்கை.

11.10.2008. உணவு, எரிபொருள் விலை அதிகரிப்பாலும் வங்கி வைப்புத் தொகையில் ஏற்பட்டுள்ள பாரிய வீழ்ச்சியாலும் நிதி நெருக்கடியை எதிர்கொண்டுள்ள நாடுகள் பட்டியலில் இலங்கையும் உள்ளடக்கப்பட்டுள்ளது. பாரிய நிதி ...

கிழக்கில் கொலைகள், கடத்தல்கள், காணாமல் போதல்கள் இன்று சர்வ சாதாரணமாகிப் போன விடயம்:இரா. துரைரட்ணம்.

11.10.2008. மட்டக்களப்பில் அண்மையில் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்ட இரண்டு பேர் பின்னர் கடற்கரைப் பகுதியில் இருந்து சடலங்களாக மீட்கப்பட்டுள்ளதாகக் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஆர் துரைரட்ணம் தெரிவித்துள்ளார்.கிழக்கில் ...

இந்த ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசு பின்லாந்து முன்னாள் ஜனாதிபதி மார்ட்டிக்கு !

11.10.2008. பின்லாந்தின் முன்னாள் ஜனாதிபதி மார்ட்டி அத்திகா ருக்கு 2008-ம் ஆண்டிற்கான நோபல் அமைதிப் பரிசு வழங் கப்படுகிறது. நார்வே நோபல் கமிட்டி, 2008-ம் ஆண்டு அமைதிக்கான ...

தைவானுக்கு நவீன ஆயுதங்கள்: சீன – அமெரிக்க உறவு பாதிக்கப்படும் சீனா எச்சரிக்கை!

11.10.2008. சீன - அமெரிக்க நாடுக ளுக்கு இடையேயான உயர் மட்டத் தொடர்புகள் நிறுத் தப்படும் என்றும், இரு நாடுகளுக்கும் இடையி லான இரு தரப்பு உறவுகள் ...

காஸ்மீர் பிரச்சினைக்குத் தீர்வுகாண எந்தப் பிரிவினைவாத அமைப்புடனும் பேசத்தயார்:மன்மோகன்சிங் .

10.10.2008. இந்தியாவின் காஸ்மீர் பிரச்சினைக்குத் தீர்வுகாண எந்தப் பிரிவினைவாத அமைப்புடனும் பேசத் தயாராகவிருப்பதாக இந்தியப் பிரதமர் கலாநிதி மன்மோகன்சிங் தெரிவித்துள்ளார் இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காண இந்தியாவும், ...

இ‌ந்‌தியா‌வி‌ன் முத‌ல் கனவு‌த் ‌தி‌ட்ட‌ம்- ச‌ந்‌திராய‌ன்-1 ‌வி‌ண்கல‌ம் அக்டோபர் 22 ஏவ‌ப்படு‌ம்!

10.10.2008. நில‌வி‌ற்கு ஆ‌ளி‌ல்லா ‌வி‌ண்கல‌த்தை அனு‌ப்பு‌ம் இ‌ந்‌தியா‌வி‌ன் முத‌ல் கனவு‌த் ‌தி‌ட்ட‌ம்- ச‌ந்‌திராய‌ன்-1 ‌வி‌ண்கல‌ம் அ‌க்டோ‌ர் 22 இ‌ல் ஸ்ரீஹ‌ரிகோ‌ட்டா‌வி‌ல் இரு‌ந்து ஏவ‌ப்படு‌ம் எ‌ன்று இ‌ந்‌திய ‌வி‌ண்வெ‌ளி ...

பிராணவாயு இல்லாமலேயே உயிர் வாழும் புதிய நுண்ணுயிர் கண்டுபிடிப்பு!

10.10.2008. தென்னாபிரிக்காவில் தங்கச் சுரங்கங்களில் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள பாக்டீரியா ஒன்று, ஏனைய கோள்களில் காணப்படும் உயிரினங்கள் எவ்வாறு அங்குள்ள கடுமையான சுற்றாடலைத் தாக்குப்பிடித்து வாழுகின்றன என்பதற்கான துப்பை ...

Page 15 of 21 1 14 15 16 21