எண்ணப்பட்ட உடல்களும் எழுதப்பட்ட கதைகளும்: ஜமாலன்
வரலாறு தெரிந்த காலங்களில் இருந்தே இந்திய சமூகம் வர்ணம் மற்றும் சாதியத்தை அடிப்படையாகக் கொண்டே கட்டமைக்கப்பட்டுள்ளது. அது சமூகத்தின் வாழ்தளத்தில் செலுத்திவந்த ஆதிக்கத்தை பிரித்தானிய அரசானது அரசியல் ...







