Month: August 2008

பாசிஸ்டுகளும்(புலிகளும்) பச்சோந்திகளும்(புலிஎதிர்ப்பாளர்களும்): பாண்டியன் தம்பிராஜா/செய்தி ஆய்வு

அண்மையில் ரி.பி.சி தாக்கப்பட்டது தொடர்பாக வாத பிரதிவாதங்கள் நடைபெற்றுக் கொண்டு இருக்கின்றன.இலங்கை இனப்பிரச்சனை சம்மந்தமாக ஆர்வமுள்ள அனைவரும் தேவையற்ற விவாதத்தை நடத்திக் கொண்டிருக்கிறோம்.இலங்கையில் இனங்களுக்கிடையேயான முரண்பாடுகளை சிங்கள, ...

நீதியான அரசியல் தீர்வே இலங்கை யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவரும்!:ரொறன்டோ கருத்தரங்கில் வலியுறுத்தல்!!

20.08.2008. "இலங்கையின் சகல சிறுபான்மை சமூகங்களுக்கும் கௌரவமான, நீதியான அரசியல் தீர்வு வழங்கப்படுவதன் மூலமே யுத்தம் நிறுத்தப்படும்" என்று இலங்கையின் எதிர்காலம் என்ன? என்ற தலைப்பில் ரொறன்டோ ...

ஆசிய பங்குச் சந்தைகளில் குறியீட்டு எண்கள் அதிகரித்தன

தேசிய, மும்பை பங்குச் சந்தைகளில் காலையில் வர்த்தகம் தொடங்கும் போது குறியீட்டு எண்கள் அதிகரித்தன. காலை 10.10 மணியளவில் சென்செக்ஸ் 115.87, நிஃப்டி 31.55 புள்ளி அதிகரித்தது. ...

NGO உபகரணங்களை அரசாங்கக் கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்குக் கொண்டுசெல்ல இணக்கம்

விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டிலுள்ள பகுதியில் செயற்பட்டுவரும் சர்வதேச அரசசார்பற்ற நிறுவனங்கள் தமது உபகரணங்களை இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்குக் கொண்டுவருவதற்கு இணங்கியிருப்பதாக அரசாங்க வட்டாரங்கள் கூறுகின்றன. விடுதலைப் புலிகளின் ...

புலிகளின் தலைவர் மீது எந்த நேரத்திலும் தாக்குதல் நடத்தலாம் :விமானப் படைத் தளபதி

எந்த நேரத்திலும் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் பதுங்கியுள்ள முக்கிய தளத்தின் மீது சிறீலங்கா விமானப் படையினர் தாக்குதல் நடத்தக் கூடும் என விமானப் படைத் தளபதி ...

தடுத்து வைக்கப்பட்டிருக்கும் மக்களை விடுவிக்க சர்வதேச அழுத்தம் : ரஜீவ விஜேசிங்க

வன்னிப் பகுதியில் இடம்பெயர்ந்திருக்கும் மக்களை விடுவிப்பதற்கான அழுத்தத்தை சர்வதேச சமூகம் விடுதலைப் புலிகளுக்குக் கொடுக்கவேண்டும் என அரசாங்க சமாதானச் செயலகத்தின் தலைவர் பேராசிரியர் ரஜீவ விஜேசிங்க தெரிவித்துள்ளார். ...

பாக். மருத்துவமனையில் தற்கொலைத் தாக்குதல்: 20 பேர் பலி!

செவ்வாய், 19 ஆகஸ்ட் 2008 பாகிஸ்தானின் வடமேற்கு எல்லைப்புற மாகாணத்தில் உள்ள ஒரு மருத்துவமனையில் தற்கொலைப் படை தீவிரவாதி நடத்திய தாக்குதலில் குறைந்தது 20 பேர் உயிரிழந்திருக்கலாம் ...

வடபகுதி வைத்தியசாலைகளில் படையினரின் சிகிச்சைக்கு தனியான பிரிவுகள் மஹிந்த உத்தரவு

8/19/2008 9:37:04 PM - வடபகுதியில் தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் படை நடவடிக்கைகளில் காயத்துக்குள்ளாகும் படையினருக்கு சிகிச் சையளிப்பதற்காக வடக்கில் உள்ள அனைத்து வைத்தியசாலைகளிலும் தனிப் பிரிவொன்றை ...

Page 10 of 28 1 9 10 11 28