Month: August 2008

வன்முறையை மறுதலிப்போம் வாழ்வை மதிப்போம் என்ற நாடுதழுவிய பிரசார இயக்கம்!

19.08.2008. வன்முறையை மறுதலிப்போம் வாழ்வை மதிப்போம் என்ற நாடுதழுவிய பிரசார இயக்கம் இலங்கை மன்றக் கல்லூரியில் நடைபெற்ற ஊடகமாநாட்டில் நடைபெற்றது. என்றும் பெருகிவரும் எண்ணிக்கையிலான மக்கள் இயக்கங்கள், ...

வடக்கில் பல பகுதிகளில் மோதல்

முல்லைத்தீவு, வவுனியா மற்றும் மணலாறு போன்ற பகுதிகளில் படையினருக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் நேற்று முன்தினம் முழுவதும் கடும் மோதல்கள் இடம்பெற்றுள்ளன. இம்மோதல்களின் போது படைத்தரப்பைச் சேர்ந்த ...

முகாமாலை முன்னரங்கில் எறிகணை தாக்குதல்

 யாழ் முகமாலை நாகர் கோவில்பகுதிகளில் நேற்று காலை 5.30 மணியளவில் எறிகணை மற்ரும் மோட்டார் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதற்கு பதில் தாக்குதலாக இராணுவத்தினர் ஆட்லறி தாக்குதல் நடத்தி ...

வறுமை காரணமாக இரயிலில் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட மலையக யுவதி

வறுமை காரணமாக தலவாக்கலைப்பகுதியை சேர்ந்த 21 வயது இளம் யுவதி இரயிலில் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். இவர் தலவாக்கலை சென்கிளயர் பகுதியைச்சேர்ந்தவர் எனத்தெரியவருகிறது.இச்சம்பவம் கடந்த ஞாயிற்றுக்கிழமை ...

வன்னியில் யுத்த சூன்யப் பிரதேசம் : கிழக்கு லண்டன் கூட்டத்தில் தீர்மானம்

நேற்றய தினம் 17/08/08 ஞாயிறு  கிழக்கு லண்டனில்  புலம் பெயர்  அரசியல்  ஆர்வலர்களின் ஒன்று கூடல் நிகழ் வொன்றில் வன்னியில்  யுத்த களத்தில்  சிக்கியுள்ள அப்பாவிப் பொதுமக்கள் ...

படையினரைத் தப்பியோட வைக்கும் : புலிகளின் இரசாயன ஆயுதம் தொடர்பான வதந்தி

விடுதலைப்புலிகள் இரசாயன ஆயுதங்களைப் பயன்படுத்தலாமெனக் கூறப்படுவதை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ நிராகரித்துள்ளார்.அத்துடன் இவ்வாறான தவறான தகவல்கள் யுத்தமுனையில் போராடும் இராணுவத்தினரைப் படைகளிலிருந்து தப்பியோடுவதற்கே வழிவகுக்குமெனவும் தெரிவித்துள்ளார். விடுதலைப்புலிகள் ...

பிரபாகரனின் பயங்கரவாத செயற்பாடுகளுக்கு எவருமே துணை போகக் கூடாது : பிள்ளையான்

பிரபாகரனின் பயங்கரவாத செயற்பாடுகளுக்கு அப்பாவி மக்கள் உட்பட எவருமே துணை போகக் கூடாது. புலிகளின் தமிழீழக் கனவு முற்றாக கலைந்து விட்டது. தமிழ் மக்களின் பிரதிநிதிகளாகிய ரி.எம்.வி.பியினரின் ...

மருந்துப் பரிசோதனை : 49 குழந்தைகள் பலி

அ‌கில இ‌ந்‌திய மரு‌த்துவ அ‌றி‌விய‌ல் கழக‌த்‌தி‌ல் (எ‌ய்‌ம்‌ஸ்) பு‌திய மரு‌ந்துகளை‌க் கொடு‌த்து சோதனை செ‌ய்த‌தி‌ல் 49 குழ‌ந்தைக‌ள் ப‌லியா‌கி உ‌ள்ளது கு‌றி‌த்து உய‌ர்ம‌ட்ட ‌விசாரணை நட‌த்து‌ம்படி அத‌ன் ...

Page 11 of 28 1 10 11 12 28