இன்றைய செய்திகள்

Tamil News articles

இல‌ங்கை‌யி‌ல் போ‌ர் ‌நிறு‌த்த‌த்தை உடனடியாக ம‌த்‌திய அரசு தலை‌யி‌ட்டு ‌நிறு‌த்த வே‌ண்டு‌ம் எ‌ன்று வ‌லியுறு‌த்த‌ி த‌‌மிழக‌ம் முழுவது‌‌ம் ர‌யி‌ல், சாலை ம‌றிய‌‌லி‌ல் ஈடுப‌ட்ட அனை‌த்து‌க்க‌ட்‌சி‌யினரை சே‌ர்‌ந்த ஆ‌யிர‌க்கண‌க்கானோ‌ர் கைது செ‌ய்ய‌ப்ப‌ட்டன‌ர். செ‌ன்னை‌யி‌ல் ம‌றிய‌லி‌ல் ஈடுப‌ட்ட இ‌ந்‌திய க‌ம்யூ‌னி‌ஸ்‌ட் க‌ட்‌சி‌யி‌ன்...

Read more

25.11.2008. வெனிசுலாவில் ஞாயி றன்று நடந்த மாகாணம் மற்றும் உள்ளாட்சி தேர் தல்களில் சாவேஸ் தலை மையில் சோசலிஸ்ட் கட்சி அபார வெற்றி பெற்றுள் ளது. இருபது மாகாணங்க ளில் 17-ஐ சோசலிஸ்ட் கட்சி கைப்பற்றியது. இரண்டு மாகாணங்களில்...

Read more

25.11.2008. ஜூரிச்: தற்போதுள்ள பொருளாதார நெருக்கடி மிகப் பெரிய ஒன்றல்ல. இதை விட மோசமான நிலை இனிமேல்தான் வரும் என்று சர்வதேச நிதியமான ஐ.எம்.எஃப்பின் தலைமைப் பொருளாதார நிபுணர் ஆலிவர் பிளன்சார்ட் கூறியுள்ளார். மேலும், பொருளாதார நெருக்கடி இன்னும்...

Read more

25.11.2008. மட்டக்களப்பில் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை இரவு மூவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். காத்தான்குடி, கொக்கட்டிச்சோலை மற்றும் சித்தாண்டிப் பகுதிகளிலேயே இந்தச் சம்பவங்கள் நடைபெற்றுள்ளன. ஞாயிறு இரவு 7 மணியளவில் மண்முனைப்பற்று வாவியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்....

Read more

இல‌ங்கை‌யி‌ல் போ‌ர் ‌நிறு‌த்த‌த்தை உடனடியாக ம‌த்‌திய அரசு தலை‌யி‌ட்டு ‌நிறு‌த்த வே‌ண்டு‌ம் எ‌ன்று வ‌லியுறு‌த்த‌ி அனை‌‌த்து‌க் க‌ட்‌சி சா‌ர்‌பி‌ல் த‌‌மிழக‌ம் முழுவது‌‌ம் ர‌யி‌ல் ம‌றிய‌ல் போரா‌ட்ட‌ம் நடைபெ‌ற்றது. இலங்கையில் தமிழர் படுகொலையை கண்டித்தும், உடனடியாக போர் நிறுத்தம் செய்ய...

Read more

இந்திய உளவுப்பிரிவை ("றோ') சேர்ந்த முகவர் ஒருவர் இலங்கைக்குள் ஊடுருவியுள்ளதாகவும் அவர் இலங்கையின் உள்விவகாரங்களில் தலையீடு செய்யும் வகையிலான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் புலனாய்வுப் பிரிவினர் தகவல் வெளியிட்டுள்ளனர்.தற்போது பாராளுமன்றத்தில் அங்கும் வகிக்கும் தமிழ்க் கட்சியின் தலைவர்கள் மற்றும்...

Read more

22.11.2008. திபெத் மதத் தலைவராக உள்ள தலாய் லாமா விரைவில் பதவி விலகுவார் என்று வெளியான செய்திகளை அவர் திட்டவட்டமாக மறுத்துள்ளார். இதுதொடர்பாக தர்மசாலாவில் இன்று செய்தியாளர்களுக்கு தலாய் லாமா அளித்துள்ள பேட்டியில், திபெத் போராட்டத்தை வழிநடத்திச் செல்லும்...

Read more

22.11.2008. பனாஜி: கோவாவில் நடை பெறும் சர்வதேச திரைப் பட விழாவில் பிரபல ஓவியர் எம்.எப்.ஹூசேனின் ஆவணப் படத்தை திரை யிடக்கூடாது என்று ஆர் எஸ்எஸ் தலைமையிலான மதவெறி அமைப்பைச் சேர்ந்தவர்கள் ரகளை செய் துள்ளனர். கோவா தலைநகர்...

Read more
Page 1150 of 1266 1 1,149 1,150 1,151 1,266