சிரியாவில் அலேப்போ பகுதியிலிருந்து கிளர்ச்சிப்படைகள் வெளியேறின
சிரியாவில் அமரிக்க ஆதரவு கிளர்ச்சிப்படைகளுடன் இணைந்து மேற்கு ஊடககங்களுக்குச் செய்திகளை வழங்கிவரும் ஊடகவியலாளர்கள், அலேப்போ பகுதியை முழுமையான கட்டுப்ப்பாடுக்குள் கொண்டுவந்துள்ளதாக அறிவித்திருந்தனர். அப்பகுதிகளிலிருந்து கிளர்ச்சிப் படைகளுடன் ஒளிப்படங்களை ...







