பனை, தென்னைகளில் கள்ளுச் சீவ வரி, ஆனால் கித்துளுக்கு வரிவிலக்கு; தமிழ் மக்களின் தலையில் விழுந்த அடுத்த இடி!
அண்மையில், கித்துளைத் தவிர பனை, தென்னை மரங்களில் கள்ளுச் சீவத் தடை விதித்து சிறிலங்கா அரசாங்கம் வர்த்தமானி அறிவித்தல் ஒன்றை வெளியிட்டிருந்தது. இதனையடுத்து, டக்ளஸ் தேவானந்தா நாடாளுமன்ற ...













