அரிசியிலிருந்து மதுபான உற்பத்திக்கு அரசு அனுமதி -ஒரு கிலோ அரிசி 200 ரூபாவிற்கு அதிகரிக்க வாய்ப்பு!
அரிசியிலிருந்து மதுபானம் உற்பத்தி செய்வதற்கு அரசாங்கம் அனுமதியளித்துள்ளமையால் தற்போது 100 ரூபாவிற்கு விற்கும் ஒரு கிலோ அரிசியின் விலை 200 ரூபாவிற்கு விற்கும் நிலை உருவாகும் வாய்ப்பு ...














