அனைத்து அரசியல் கைதிகளையும் நிபந்தனையின்றி விடுதலை செய்! : இலங்கை கம்யூனிஸ்ட் ஐக்கிய கேந்திரம்.
வவுனியா சிறையில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த அரசியல் கைதிகள் மீதான இலங்கை பாதுகப்பு படையினரின் மூர்ககத்தனமான கூட்டு தாக்குதலை இலங்கை கம்யூனிஸ்ட் ஐக்கிய கேந்திரம் வன்மையாக கண்டிக்கிறது. அரசாங்கத்தினால் ...








