இலங்கையில் ஜனவரி 8ம் திகதி தேர்தல் வெற்றிக்குப் பின்னர் ஜனாதிபதியாகப் பதவியேற்ற மைத்திரிபால சிரிசேன இரண்டு முக்கிய விடையங்களை உடனடியாக மேற்கொண்டார். முதலாவது தனது சகோதரரை சிறீலங்கா ரெலிகொம் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக நியமித்தமை. இரண்டாவதாஅ இந்திய அரசோடு அணுசக்தி ஒப்பந்தம் எழுதியமை. இம்முறை நாடாளுமன்றத் தேர்தலில் ராஜபக்சவிற்கு எதிரான அணி வெற்றிபெற்ற பின்னர் சம்பந்தன் சந்திரிக்கா புடைசூழ சம்பூரிற்குச் சென்று காணி உறுதிகளை வழங்கியமை.
முதலிரண்டும் நேரடியாகப் பல்தேசிய வர்த்ததோடு தொடர்புடையது, சிறீ லங்கா ரெலிகொம் உலகை இணைக்கும் கடலடித் தொடர்பின் தெற்காசிய மையமாக மாறி வருகிறது. அதற்கான திட்டத்தின் ஐந்தாவது பகுதி இப்போது நடைபெறுகின்றது. அணு சக்தி ஒப்பந்ததின் பின்னணியை இதுவரையில் எந்த அரச அதிகாரியும் தெரிவிக்கவில்லை. மின்வலு அமைச்சராகப் பதவிவகித்த சம்பிக்க ரணவக்க கூறிய போது இலங்கை மின் கழிவுகளை வெளியேற்றும் பிரதேசமாக மாற அனுமதிக்க முடியாது என்று மட்டும் தெரிவித்தார்.
இப்போது சம்பூரில் திரும்பியிருக்கும் மைத்திரியின் கவனமும் மக்களுக்கானதல்ல. சம்பூர் அனல் மின் நிலையத்தை அமைக்கும் பணி திட்டமிட்ட வகையில் நடைபெறுகின்றது. மின் நிலையப் பணிகளுக்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்புத் தெரிவிகும் நிலை ஏற்படாமல் தடுப்பதற்கான முன்னெச்சரிக்க நடவடிக்கையே சம்பூரிற்கான மைத்திரியின் அவசரப் பயணமா என்ற சந்தேகங்கள் பல தரப்புக்களாலும் எழுப்பபடுகின்றன. போலி தமிழ்த் தேசியவாதிகள் இவை குறித்துத் துயரடைவது கிடையாது.
உலக நாடுகளின் தொலைத்தொடர்புச் சந்தியாக மாறும் இலங்கை:அருவருக்கும் உண்மை
இரண்டு வாரங்களுக்குள் ஜனாதிபதி சிரிசேன கைப்பற்றிய மல்ரி பில்லியன் வியாபாரம்
ராஜபக்ச வடைசுட்ட கதையும் லைக்காவும் உணர்வாளர்களும்: அருவன்
அனல்மின் நிலையம் அமைக்க இந்திய குழு இலங்கை வருகை:சம்பூர் மக்கள் எதிர்ப்பு.
இந்திய மறுகாலனியாக்கம் : அர்ச்சுதன்
I ran into this today, couldn’t resist posting it somewhere in Inioru. Not related to this article but good for everyone to read;
An economics professor at a local college made a statement that he had never failed a single student before, but had recently failed an entire class. That class had insisted that socialism worked well since no one would be poor and no one would be rich, thus providing a great equalizer.
The professor then said, “OK, we will have an experiment in this class on the Socialist plan”…. All grades will be averaged and everyone will receive the same grade so no one will fail and no one will receive an A…. (Substituting grades for dollars – something closer to home and more readily understood by all).
After the first test, the grades were averaged and everyone got a B. The students who studied hard were upset and the students who studied little were happy.
As the second test rolled around, the students who studied little had studied even less and the ones who studied hard decided they wanted a free ride too so they likewise studied little.
The second test average was a D! No one was happy.
When the 3rd test rolled around, the average was an F.
As the tests proceeded, the scores never increased as bickering, blame and name-calling all resulted in hard feelings and no one was motivated to study for the benefit of anyone else.
To their great surprise, ALL FAILED and the professor told them that socialism would also ultimately fail because when the reward (and risk) is great, the effort to succeed is great, but when government takes all the reward away, no one will work really hard to succeed. Could not be any simpler than that. (Please pass this on)
These are possibly the 5 best sentences you’ll ever read and all applicable to this experiment:
1. You cannot legislate the poor into prosperity by legislating the wealthy out of prosperity.
2. What one person receives without working for, another person must work for without receiving.
3. The government cannot give to anybody anything that the government does not first take from somebody else.
4. You cannot multiply wealth by dividing it!
5. When half of the people get the idea that they do not have to work because the other half is going to take care of them, and when the other half gets the idea that it does no good to work because somebody else is going to get what they work for, that is the beginning of the end of any nation.
Can you think of a reason for not sharing this? Neither could I.