பிரதான பதிவுகள் | Principle posts

லண்டனில் நடைபெற்ற ஒரு லட்சம் பவுண்ஸ் தமிழ் திருமண வைபவத்தின் பின்னணியில்…

போராளிகள் புதைக்கப்படுவதில்லை விதைக்கப்படுகிறார்கள் என்ற பிரபலமான சுலோகம் தலை கீழாக மாறிவிட்டது, அவர்கள் புதைகுழிகளில் முளைத்தெழும் பணமரங்கள் எமது சமூகத்தை நீண்டகால இருளுக்குள் அமிழ்த்தி வைத்திருக்கிறது. விடுதலையையும் பணத்தையும் குறுக்கு வழிகளின் மட்டுமே பெற்றுக்கொள்ளலாம் என்ற பொதுப் புத்தியை...

Read more
சரஸ்வதி பூஜை என்பது என்ன? : பெரியார்

முதலாவது சரஸ்வதி என்னும் சாமியின் சொந்த யோக்கியதையைக் கவனித்தால் அது பார்ப்பனர்களின் புராணக் கதைகளின் படியே மிக்க ஆபாசமானதாகும்...நாம் காகிதத்தையும் எழுத்தையும் சரஸ்வதியாய் கருதி தொட்டுக் கண்ணில் ஒத்திக் கொண்டும், நமக்கு கல்வி இல்லை. ஆனால், வெள்ளைக்காரன் மல...

Read more
முட்டுச் சந்தில் முடங்கும் பிரித்தானிய பொருளாதாரம்   :வி.இ.குகநாதன்        

பவுண்சின் பெறுமதி வீழ்ச்சியானது இறக்குமதிப் பொருட்களின் விலையினை உள்நாட்டில் அதிகரிக்கச் செய்யும். இந்த வகையில் எரிபொருட்களின் (பெற்றோல், டீசல்) விலை அதிகரிக்கப்போகின்றது. இந்த விலை அதிகரிப்பானது உள்ளூர் பொருட்களின் விலையினையும் சேர்த்தே அதிகரிக்கச்செய்யும் (ஏனெனில் விநியோகச்செலவு அதிகரிக்கும்). அடுத்ததாக...

Read more
சே கொல்லப்பட்ட நாளில் சுய நிர்ணைய உரிமைக்க்கான போராட்டத்தின் எதிர்காலம் :ரோய் விமல்

எந்தத் தேசம் அவரை அழிப்பதில் தீவிர முனைப்புக் காட்டியதோ, எந்தத் தேசம் அவர் வரலாற்றை முழுவதும் அழிக்க வேண்டும் என்று எண்ணியதோ, அந்தத் தேசத்தில்தான் இன்று ‘சே’வின் முகம் பதிக்கப்பட்ட பொருட்கள் அதிகமாக விற்பனையாகின்றன. எந்தத் தேசம் அவர்...

Read more
உடல் நலமும் அறிவுசார் சொத்துரிமையும் – திணறும் முதலாளித்துவ அறிஞர்கள் : இராமியா

நிலப் பிரபுத்துவ அமைப்பைத் தகர்த்து விட்டு, முதலாளித்துவ அமைப்பு தோன்றிய போது சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் என்ற கொள்கைகள் முழங்கப்பட்டன. ஆனால் மிகக் குறுகிய காலத்திலேயே வெடித்த முதலாளித்துவப் பொருளாதார நெருக்கடி, இவ்வமைப்பு ஒரு சுரண்டல் அமைப்பே என்பதைத்...

Read more
என்னதான் ஜெயலலிதாவின் நிலமை? : வி.இ. குகநாதன்

ஜெயாவின் நிலை தொடர்பாக இரு கோணங்கள் முன்வைக்கப்பட்டடன. முதலாவது அரசின் கோணம். அதாவது காய்ச்சலில் அனுமதி, உடல்நிலை முன்னேற்றம் என்பதாகும். இதில் பல ஓட்டைகள் உள்ளன. சாதாரண காய்ச்சல், நீ்ர்ச்சத்து குறைவிற்கு 10 நாட்களிற்கு மேல் அப்போலவில் ஒரு...

Read more
இலங்கை முஸ்லிம்கள் தமிழர்களா? : சபா நாவலன்

முஸ்லிம் தமிழர்கள், மலையகத் தமிழர்கள், வட-கிழக்குத் தமிழர்கள் என மூன்று சிறுபான்மைத் தேசிய இனங்கள் வளர்ச்சி பெற்றன. இந்த மூன்று தேசிய இனங்களது வளர்ச்சிக்கும் எதிரான பெருந்தேசிய வாதம் பல தடவைகள் இனப்படுகொலைகளை நடத்தியிருக்கிறது. பெரும்தேசிய ஒடுக்குமுறையே இலங்கையில்...

Read more
சர்வதேச தொழில் தராதரமும் இலங்கையில் தொழில் உரிமைகளும் -03 : சட்டத்தரணி எஸ். மோகனராஜன்

சம்பளக்கோரிக்கை, தொழிலுரிமை பற்றி பேசினாலே தொழில் பறிபோகும் ஆபத்தான சூழலில் நாட்டின் கிராமப்புற, தோட்டப்புற இளைஞர் யுவதிகள் தமது இளமைக்காலத்தினை தொழிற்பேட்டைகளில் தொலைக்கின்றனர். நோயுற்று, இன்பத்திற்காக பிழையான பழக்கவழக்கங்களுக்கு அடிமையாகி, இயந்திரமாகி, சீரழிந்து நெரிசலான கட்டடங்களுக்குள் குறுகிக்கிடக்கின்றனர். கைத்;தொழில்பேட்டைகளி...

Read more
Page 99 of 305 1 98 99 100 305