இந்தியாவில் ஊடகச் சுதந்திரம் கவலையளிக்கும் வகையில் இருப்பதாகவும் ஊடகச் சுதந்திரத்தை ஒடுக்கும் தலைவர்களில் முக்கியமானவராக ஒன்றிய அரசின் மோடி மாறியிருப்பதாகவும் Reporters Without Borders (RSF) எல்லைகளில்லா ஊடகவியலாளர்கள் அமைப்பு அற்க்கையில் கூறப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் ஊடக சுதந்திரத்தை நசுக்கும்...
Read more















