பிரதான பதிவுகள் | Principle posts

ஆடம்பரம் பிடிக்காது 7 வது படிக்கும் போது பென்ஸ் கார் வைத்திருந்தேன் –அதிமுக முன்னாள் அமைச்சர் விளக்கம்!

அதிமுக முன்னாள் அமைச்சர் கே.சி. வீரமணி மீது வருமானத்திற்கு அதிகமாக 654 சதவிகிதம் அளவுக்கு வருமானத்திற்கு அதிகமாக சொத்துக் குவித்ததாக வழக்குத் தொடர்ந்தது தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறை.  இதனைத் தொடர்ந்து வீரமணிக்குச் சொந்தமான 35 இடங்களில்  வருமானவரித்துறை சோதனை...

Read more
மோடி முகத்தை வைத்து வெல்ல முடியாது-பாஜக முன்னாள் முதல்வர் கருத்து!

கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி நடந்து வந்தது. காங்கிரஸ் கட்சியில் இருந்து எம்.எல்.ஏக்களை விலைக்கு வங்கி அங்கு ஆட்சியைக் கவிழ்த்தவர் எடியூரப்பா. காங்கிரஸ் ஆட்சி பாஜக ஆட்சியாக மாறியதால் எடியூரப்பாவுக்கு முதல்வர் பதவியும் வழங்கப்பட்டது. இந்நிலையில் அமித்ஷாவுக்கும் எடியூரப்பாவுக்கும்...

Read more
பஞ்சாப் மாநிலத்தில் முதல் தலித் முதல்வர் சரண்ஜித் சிங் பதவியேற்றார்!

பாஜக உள்ளிட்ட கட்சிகள் எதுவும் எதிர்பாராத வகையில் பஞ்சாப் மாநிலத்தின் 16-வது முதல்வராக சரண்ஜித் சிங் பதவியேற்றார். இவர் பட்டியலினச் சாதியைச் சேர்ந்தவர் என்பதால் இது புதிய உத்தியாக பார்க்கப்படுகிறது. பஞ்சாப் மாநில முதல்வராக இருந்த அமரீந்தர் சிங்...

Read more
ஆக்கஸ் ஒப்பந்தம்- அமெரிக்காவுக்கு வட கொரியா எச்சரிக்கை!

20 ஆண்டுகால ஆப்கான் போரில் தோல்வியடைந்த அமெரிக்கா ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேறியது. ஆசியாவில் தன் செல்வாக்கை நிலைநிறுத்தவும், பசுபிக் பிராந்தியத்தை கட்டுப்படுத்தவும் அமெரிக்கா,பிரிட்டன்,ஆஸ்திரேலியா என மூன்று நாடுகளும் இணைந்து ‘ஆக்கஸ்’ என்ற பாதுகாப்பு ஒப்பந்தத்தை நிறைவேற்றியது. இது குவாண்டம்...

Read more
உச்சத்தில் கோஷ்டி மோதல் காங்கிரஸ் முதல்வர் ராஜிநாமா!

மோடி ஆட்சிக்கு வந்து ஏழு ஆண்டுகளைக் கடந்து விட்டார். பல மாநிலங்களில் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் அதை பாஜகவிடம் பறி கொடுத்து நிற்கிறது. கர்நாடகம், ராஜஸ்தான் உள்ளிட்ட பல மாநிலங்களில்  பாஜக காங்கிரஸ் எம்.எல்.ஏக்களை விலைக்கு வாங்கி ஆட்சியமைத்துக்...

Read more
தமிழ்நாடு ஆளுநர் பதவியேற்பு-திருமா காங்கிரஸ் புறக்கணிப்பு!

தமிழ்நாடு ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள ஆர்.என். ரவி இன்று ஆளுநர் மாளிகையில் பதவியேற்றுக் கொண்டார். இந்த விழாவை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியும், காங்கிரஸ் கட்சியும் புறக்கணித்துள்ளது. ஆளுநர் மாளிகையில் நடந்த விழாவில் ரவிக்கு உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி...

Read more
பாஜக தலைவர் எல்.முருகன் மத்திய பிரதேசத்தில் இருந்து எம்.பி ஆகிறார்!

தமிழ்நாட்டில் அதிமுக கூட்டணி படு தோல்வியடைந்ததால். தமிழ்நாட்டில்  இருந்து மாநிலங்களவை உருப்பினர் ஆக முடியாமல் போன சூழலில் மத்திய பிரதேச மாநிலத்தில் இருந்து மாநிலங்களவைக்கு தெரிவாகிறார் பாஜக முன்னாள் தலைவர் எல்.முருகன். தமிழ்நாட்டு பாஜக தலைவராக இருந்த எல்,முருகன...

Read more
அகழாய்வில் உறை கிணறுகள் கண்டுபிடிப்பு!

சிவகங்கை மாவட்டம் திர்ப்புவனம் அருகே உள்ள  கீழடி, மணலூர், அகரம், கொந்தவை ஆகிய கிராமங்களையொட்டு  ஆறு கட்டங்களாக அகழாய்வுப் பணிகள் நடைபெற்றன. இப்போது 7-ஆம் கட்ட அகழாய்வுப் பணிகள் கடந்த பிப்ரவரி மாதம் துவங்கி நடந்து வருகிறது. இதற்கு...

Read more
Page 34 of 305 1 33 34 35 305