தமிழ்நாட்டையே உலுக்கிய கண்ணகி முருகேன் ஆணவக் கொலை வழக்கில் இன்று தண்டனை வழங்கப்பட்டது. 12 பேருக்கு ஆயுள் தண்டனையும் ஒருவருக்கு மரண தண்டனையும் விதிக்கப்பட்டது. 18 ஆண்டுகளுக்கு முன்னர் விருத்தாச்சலம் அருகே உள்ள குப்பநத்தம் புதுக்காலனியைச் சேர்ந்த சாமிகண்ணு...
Read more














