உத்தரபிரதேச மாநிலம் லக்கிம்பேர் கேரி மாவட்டத்தில் வேளாண் சட்டங்களுக்கு எதிராகப் போராடிய விவசாயிகள் மீது பாஜக அமைச்சரின் மகன் வாகனத்தை ஏற்றியதில் 9 பேர் கொல்லப்பட்டனர். இதில் கொல்லப்பட்ட விவசாயிகளைச் சந்திக்க ராகுல்காந்தி லக்னோ செல்வதற்காக டெல்லி விமான...
Read more














