பிரதான பதிவுகள் | Principle posts

தலித் தலைவர் ராம் விலாஸ் பாஸ்வான் உருவாக்கிய கட்சியின் கதையும் முடிந்தது!

தலித் மக்களே வியக்கத்தக்க வகையில் மிக மிக மிக நெருங்கிய மோடியின் நண்பராக இருந்தார் ராம் விலாஸ் பாஸ்வான், நாடு முழுக்க தலித் மக்கள் மீதான தாக்குதல்கள் பற்றியோ, கொலைகள் பற்றியோ வாயே திறக்காத பாஸ்வான் சென்ற ஆண்டு...

Read more
இந்திய எல்லையில் மீண்டும் படைகளைக் குவிக்கிறது சீனா!

இந்தியா சீனா இடையிலான எல்லைப் பகுதியான கிழக்கு லடாக் பகுதியில் அதிக அளவிலான படைகளை குவித்து வருகிறது சீனா. கிழக்கு லடாக் பகுதி மற்றும் இந்திய ராணுவ படை வரிசை முகாம்கள் அமைந்திருக்கும் பகுதிகளில் மிக அதிக அளவிலான...

Read more
காந்தியின் தமிழ்ப் பற்று!

காந்தியடிகள் தனது 36-வது வயதில் தென் ஆப்ரிக்காவில் வைத்து தமிழ் கற்றுக் கொள்ளத் துவங்கினார். தென் ஆப்ரிக்காவில் காந்தி நடத்திய போராட்டங்களில் பங்கேற்ற தமிழர்கள் தொடர்பாக அவருக்கு ஆச்சரியமும் நல்லெண்ணமும் இருந்தது. “இந்திய மக்களிலேயே தமிழர்கள்தான் இந்த போராட்டங்களில்...

Read more
இந்தியா இவர்களுக்கானது!

கொரோனா பெருந்தொற்று காரணமான ஊரடங்கு, பொருளாதார  மந்தம், விலைவாசி உயர்வு என கோடிக்கணக்கான இந்தியர்கள் பட்டினியின் பிடியில் தள்ளப்பட்டுள்ளார்கள். கோடிக்கணக்கான மக்கள் வேலையிழந்துள்ளார்கள். சிறு தொழில்கள் நசிந்து ஏராளமானோர் வறுமையின் கோரப்பிடியில் சிக்கியுள்ளார்கள். பள்ளிகளில் இருந்து இடை நிற்றல்,...

Read more
ராம்குமார் மின்சாரம் தாக்கி இறக்கவில்லை-நடந்தது கொலை?

2016-ஆம் ஆண்டு கடந்த அதிமுக ஆட்சியின் போது ஜூன் 24-ஆம் தேதி நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் வைத்து ஸ்வாதி என்ற பெண் கொடூரமாக வெட்டிக் கொல்லப்பட்டார். இந்தக் கொலை நடந்த சில மணி நேரங்களில் நடிகரும் பாஜக பிரமுகருமான...

Read more
மோடி பற்றிய போலிச் செய்தி நியூயார்க் டைம்ஸ் மறுப்பு!

இந்திய பிரதமர் மோடி சமீபத்தில் அமெரிக்கா சென்றார். இந்த பயணத்தின் போது மோடிக்கு உரிய முக்கியத்துவம் கிடைக்கவில்லை என்று இந்திய அரசியல் பார்வையாளர்கள் கருதுகிறார்கள். அவரை வரவேற்க அமெரிக்க அரசின் சாதாரண அதிகாரிகளே விமான நிலையம் வந்ததோடு, அமெரிக்க...

Read more
ஏர் இந்திய நிறுவனம் டாடா கையில்!

இந்திய அரசுக்குச் சொந்தமான ஏர் இந்தியா நிறுவனத்தை டாடா நிறுவனம் விலைக்கு வாங்கியுள்ளது. கடந்த ஜனவரி மாதம் ஏர் இந்தியாவை விற்பனை செய்யும் முயற்சியின் இறுதியில் டாடா நிறுவனம் ஏர்  இந்தியாவை வாங்க இருக்கிறது. விமான நிலையங்கள் அதானிக்கும்...

Read more
பெ.மணியரசன் செந்தமிழன் பொய்களும் உண்மைகளும்

நண்பர்களே… தோழர் மணியரசன், தோழர் செந்தமிழன் போன்றவர்களின் பேச்சுக்களில் பல்லவர் காலமும் அதே சம காலத்து மன்னர்களான பாண்டியர்கள் காலமும் பிற்காலத்தில் புகழ்பெற்ற பேரரசர்களாக நீண்டகாலம் ஆட்சி செய்த சோழர் பேரரசர்கள் காலமும் வேறு வேறாக இருந்ததாக எழுதியும்...

Read more
Page 30 of 305 1 29 30 31 305